Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Therinthu kondeere - தெரிந்து கொண்டீரே

தெரிந்து கொண்டீரே
என்னை பிரித்தெடுத்தீரே

ஊழியம் செய்வதற்கு தெரிந்து கொண்டீரே
ஊழியம் செய்வதற்கு பிரித்தெடுத்தீரே

உடைக்காமலே ஊழியம் செய்ய முடியாது
வெறுக்காமலே சிலுவையை சுமக்க முடியாது

ஒன்றுக்கும் உதவாதவன் என்று
சொல்லி ஒதுக்கப்பட்டேன்
ஒன்றுதுக்கும் உதவாதவன் என்று
சொல்லி ஒதுக்கப்பட்டேனே

ஆனாலும் என்னையுமே
மகனாக சேர்த்துக் கொண்டீரே

Therinthu Kondeerea Lyrics in English

Therinthu konnteerae ennai piriththeduththeerae ooliyam seyvatharku therinthu konnteerae ooliyam seyvatharku piriththeduththeerae utaikkaamalae ooliyam seyya mutiyaathu veraுkkaamalae siluvaiyai sumakka mutiyaathu ontukkum uthavaathavan entu solli othukkappattaேn ontuthukkum uthavaathavan entu solli othukkappattaேnae aanaalum ennaiyumae makanaaka serththuk konnteerae

PowerPoint Presentation Slides for the song Therinthu Kondeerea

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Therinthu kondeere – தெரிந்து கொண்டீரே PPT
Therinthu kondeere PPT

கொண்டீரே ஊழியம் தெரிந்து பிரித்தெடுத்தீரே செய்வதற்கு முடியாது உதவாதவன் சொல்லி என்னை உடைக்காமலே செய்ய வெறுக்காமலே சிலுவையை சுமக்க ஒன்றுக்கும் ஒதுக்கப்பட்டேன் ஒன்றுதுக்கும் ஒதுக்கப்பட்டேனே ஆனாலும் தமிழ்