Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Verse: 1 - Verse: 1

Verse: 1

கர்த்தர் என் பெலனானார் அவர் கரத்தில் தாங்கினார்
என் விண்ணப்ப சத்தம் கேட்டு எனக்கு உதவினார்
என் சூழ்நிலைகள், என் வேதனைகள்
உள்ளத்தின் பாரங்கள் அறிந்திடும் தகப்பன் அவர் – கர்த்தர்
அவரே என் துணை யாருக்கு அஞ்சுவேன்
அவரே என் பெலன் மதில்களை தாண்டுவேன் (2)

Verse: 2

கர்த்தர் என் பெலனானார் அவர் கரத்தில் தாங்கினார்
என் விண்ணப்ப சத்தம் கேட்டு எனக்கு உதவினார்
சூழ்நிலைகள் வேதனைகள்
உள்ளத்தின் பாரங்கள் அறிந்திடும் தகப்பன் அவர்
மகிமையும் கனமும் அவருக்குரியதே
வல்லமையும் மகத்வமும் அவர் நாமத்தில் உள்ளதே (2)

Karthar En Belanaanaar Lyrics in English

Verse: 1 Karththar en pelanaanaar avar karaththil thaanginaar en vinnnappa saththam kaettu enakku uthavinaar en soolnilaikal, en vaethanaikal ullaththin paarangal arinthidum thakappan avar – Karththar avarae en thunnai yaarukku anjuvaen avarae en pelan mathilkalai thaannduvaen (2) Verse: 2 Karththar en pelanaanaar avar karaththil thaanginaar en vinnnappa saththam kaettu enakku uthavinaar soolnilaikal vaethanaikal ullaththin paarangal arinthidum thakappan avar makimaiyum kanamum avarukkuriyathae vallamaiyum makathvamum avar naamaththil ullathae (2)

PowerPoint Presentation Slides for the song Karthar En Belanaanaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Verse: 1 – Verse: 1 PPT
Verse: 1 PPT

கர்த்தர் Verse பெலனானார் கரத்தில் தாங்கினார் விண்ணப்ப சத்தம் கேட்டு உதவினார் சூழ்நிலைகள் வேதனைகள் உள்ளத்தின் பாரங்கள் அறிந்திடும் தகப்பன் அவரே துணை யாருக்கு தமிழ்