Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Yesuvae Yaen Indha Paadugalo - என் இயேசுவே ஏன் இந்த பாடுகளோ

என் இயேசுவே ஏன் இந்த பாடுகளோ
ஏழை என்னை வாழ வைக்க
தேடி நீர் வந்ததாலோ

கேட்போர்க்கு மறுக்காமல்
கொடுத்திட்ட கரங்களில்
ஏன் இரத்தக் காயங்களோ (2)
சொல் கேளாமல் நான் செய்த
கொடுமைகள் யாவும் ஓர்
ஆணியாய் பாய்ந்ததாலோ (2)

கூப்பிட்ட குரல் கேட்டு
ஓடோடி வந்திட்ட
பாதங்கள் சிதைந்ததேனோ (2)
சீர்கேடாய் நான் செய்த
பாதகம் அனைத்தும் ஓர்
கூராணி ஆனதாலோ (2)

உழப்பட்ட நிலம்போல
உம் திருமேனி
உருகுலைந்து நின்றதேனோ (2)
உலகோரின் பாவங்கள்
அனைத்தும் ஓர் சாட்டையாய்
உடலினை வதைத்ததாலோ

En Yesuvae Yen Indha Lyrics in English

En Yesuvae aen intha paadukalo aelai ennai vaala vaikka thaeti neer vanthathaalo kaetporkku maraுkkaamal koduththitta karangalil aen iraththak kaayangalo (2) sol kaelaamal naan seytha kodumaikal yaavum or aanniyaay paaynthathaalo (2) kooppitta kural kaettu otooti vanthitta paathangal sithainthathaeno (2) seerkaedaay naan seytha paathakam anaiththum or kooraanni aanathaalo (2) ulappatta nilampola um thirumaeni urukulainthu nintathaeno (2) ulakorin paavangal anaiththum or saattaைyaay udalinai vathaiththathaalo

PowerPoint Presentation Slides for the song En Yesuvae Yen Indha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Yesuvae Yaen Indha Paadugalo – என் இயேசுவே ஏன் இந்த பாடுகளோ PPT
En Yesuvae Yaen Indha Paadugalo PPT

செய்த அனைத்தும் இயேசுவே பாடுகளோ ஏழை என்னை வாழ வைக்க தேடி நீர் வந்ததாலோ கேட்போர்க்கு மறுக்காமல் கொடுத்திட்ட கரங்களில் இரத்தக் காயங்களோ சொல் கேளாமல் தமிழ்