Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Saalaemin Raasaa, Sangaiyin Raasaa, Svaami, Vaarumaen – Inthath - சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன் – இந்தத்

சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன் – இந்தத்
தாரணிமீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன்

சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே – இந்தச்
சீர்மிகும் மாந்தர்கள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ?

எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக் கண்பூத்துப் போகுதே – நீர்
சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே

நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதே – இந்த
நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே

சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதே – உந்தச்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக் கூவுதே

Salomin Raaja – Saalaemin Raasaa, Sangaiyin Raasaa, Svaami, Vaarumaen – Inthath Lyrics in English

saalaemin raasaa, sangaiyin raasaa, svaami, vaarumaen - inthath
thaarannimeethinil aalukai seythidach saduthi vaarumaen

seekkiram varuvomenturaiththuppona selvakkumaaranae - inthach
seermikum maantharkal thaetiththirikinta seythikaeleero?

etti etti ummai annnnaanthu paarththuk kannpooththup pokuthae - neer
suttikkaattippona vaakkuththaththam niraivaeralaakuthae

nangai erusalaempattinam ummai naatiththaeduthae - intha
naanilaththilulla jeevappiraannikal thaetivaaduthae

saatchiyaakach supavisesham thaarannimaevuthae - unthach
saatchikalutaiya iraththangalellaam thaavik koovuthae

PowerPoint Presentation Slides for the song Salomin Raaja – Saalaemin Raasaa, Sangaiyin Raasaa, Svaami, Vaarumaen – Inthath

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saalaemin Raasaa, Sangaiyin Raasaa, Svaami, Vaarumaen – Inthath – சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன் – இந்தத் PPT
Saalaemin Raasaa, Sangaiyin Raasaa, Svaami, Vaarumaen – Inthath PPT

ராசா வாருமேன் எட்டி உம்மை சாலேமின் சங்கையின் ஸ்வாமி தாரணிமீதினில் ஆளுகை செய்திடச் சடுதி சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே இந்தச் சீர்மிகும் மாந்தர்கள் தேடித்திரிகின்ற தமிழ்