Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kirubai Migunthu Ennai Ninaitheer - கிருபை மிகுந்து என்னை நினைத்தீர்

கிருபை மிகுந்து என்னை நினைத்தீர்
சிலுவை சுமந்து என்பாவம் தீர்த்தீர்
மகிமை துறந்து சாபம் நீக்கினீர்
விழுந்திடாமல் தூக்கியெடுத்தீர்

என்ன செய்வேன் நல்இயேசுவே
உம் கிருபைக்காய் என்ன செய்வேன் – 2
ஆவி ஆத்துமா சரீரம் படைக்கின்றேன் (2)

கடாவின அங்கம் தீயைப்போல் எரிய
விடும் மூச்சுக்கூட வேதனையைக் கூட்ட
கொடிய காயங்கள் கோரமாய் பட்சித்தும்
விடாமல் என்னை இரட்சித்தீரே

அருகதையற்ற எந்தன் மேலும்
கிருபை காட்டி தெரிந்தெடுத்தீர்
அருமை மகனாய் என்னை அணைத்து
கிறிஸ்தென்னும் கொடியில் இணைத்திட்டீர்

Enna Seiven Nal Yesuve Lyrics in English

Kirupai mikunthu ennai ninaiththeer siluvai sumanthu enpaavam theerththeer makimai thuranthu saapam neekkineer vilunthidaamal thookkiyeduththeer enna seyvaen nalYesuvae um kirupaikkaay enna seyvaen – 2 aavi aaththumaa sareeram pataikkinten (2) kadaavina angam theeyaippol eriya vidum moochchukkooda vaethanaiyaik kootta kotiya kaayangal koramaay patchiththum vidaamal ennai iratchiththeerae arukathaiyatta enthan maelum kirupai kaatti therintheduththeer arumai makanaay ennai annaiththu kiristhennum kotiyil innaiththittir

PowerPoint Presentation Slides for the song Enna Seiven Nal Yesuve

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirubai Migunthu Ennai Ninaitheer – கிருபை மிகுந்து என்னை நினைத்தீர் PPT
Kirubai Migunthu Ennai Ninaitheer PPT

என்னை கிருபை செய்வேன் மிகுந்து நினைத்தீர் சிலுவை சுமந்து என்பாவம் தீர்த்தீர் மகிமை துறந்து சாபம் நீக்கினீர் விழுந்திடாமல் தூக்கியெடுத்தீர் நல்இயேசுவே உம் கிருபைக்காய் தமிழ்