Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Soozhnilai Maarudho - சூழ்நிலை மாறுதோ

சூழ்நிலை மாறுதோ
சூழ்நிலை புறளுதோ
தாழ்விலே வாசமோ
வாழ்விலே கஷ்டமோ – 2

தாழ்வானாலும் வாழ்வானாலும்
சகலமும் நன்மைக்கே
ஏதுவாய் முடியுமே – 2

அழைப்பின் பாதை கடினமோ
களைத்து சோர்ந்து போனாயோ?
உழைப்பின் பலன் கிட்டி சேருமே
அழைத்த தேவன் உன்னோடே – 2

புயலாய் பொங்கும் சூழலோ
அயரப்பண்ணும் உயரமோ
கழுகாய் தேவன் சுமப்பாரே
உயர்வை காண செய்வாரே- 2

Sagalamum Nanmaikkae – Soozhnilai Maarudho Lyrics in English

Soolnilai maaraுtho soolnilai puralutho thaalvilae vaasamo vaalvilae kashdamo – 2 thaalvaanaalum vaalvaanaalum sakalamum nanmaikkae aethuvaay mutiyumae – 2 alaippin paathai katinamo kalaiththu sornthu ponaayo? Ulaippin palan kitti serumae alaiththa Dhevan unnotae – 2 puyalaay pongum soolalo ayarappannnum uyaramo kalukaay Dhevan sumappaarae uyarvai kaana seyvaarae- 2

PowerPoint Presentation Slides for the song Sagalamum Nanmaikkae – Soozhnilai Maarudho

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Soozhnilai Maarudho – சூழ்நிலை மாறுதோ PPT
Soozhnilai Maarudho PPT

சூழ்நிலை தேவன் மாறுதோ புறளுதோ தாழ்விலே வாசமோ வாழ்விலே கஷ்டமோ தாழ்வானாலும் வாழ்வானாலும் சகலமும் நன்மைக்கே ஏதுவாய் முடியுமே அழைப்பின் பாதை கடினமோ களைத்து தமிழ்