Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சூழ்நிலை மாறுதோ

சூழ்நிலை மாறுதோ
சூழ்நிலை புறளுதோ
தாழ்விலே வாசமோ
வாழ்விலே கஷ்டமோ – 2

தாழ்வானாலும் வாழ்வானாலும்
சகலமும் நன்மைக்கே
ஏதுவாய் முடியுமே – 2

அழைப்பின் பாதை கடினமோ
களைத்து சோர்ந்து போனாயோ?
உழைப்பின் பலன் கிட்டி சேருமே
அழைத்த தேவன் உன்னோடே – 2

புயலாய் பொங்கும் சூழலோ
அயரப்பண்ணும் உயரமோ
கழுகாய் தேவன் சுமப்பாரே
உயர்வை காண செய்வாரே- 2

Sagalamum Nanmaikkae – Soozhnilai Maarudho Lyrics in English

Soolnilai maaraுtho soolnilai puralutho thaalvilae vaasamo vaalvilae kashdamo – 2 thaalvaanaalum vaalvaanaalum sakalamum nanmaikkae aethuvaay mutiyumae – 2 alaippin paathai katinamo kalaiththu sornthu ponaayo? Ulaippin palan kitti serumae alaiththa Dhevan unnotae – 2 puyalaay pongum soolalo ayarappannnum uyaramo kalukaay Dhevan sumappaarae uyarvai kaana seyvaarae- 2

PowerPoint Presentation Slides for the song Sagalamum Nanmaikkae – Soozhnilai Maarudho

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சூழ்நிலை மாறுதோ PPT
Soozhnilai Maarudho PPT

சூழ்நிலை தேவன் மாறுதோ புறளுதோ தாழ்விலே வாசமோ வாழ்விலே கஷ்டமோ தாழ்வானாலும் வாழ்வானாலும் சகலமும் நன்மைக்கே ஏதுவாய் முடியுமே அழைப்பின் பாதை கடினமோ களைத்து English