பெலனான எந்தன் கன்மலையே
நிலைவரமான ஆவியினால் (2)
நிரப்பிடுமே என்னை கழுவிடுமே(2)
என்னை கழுவியருளும் சுத்தமாவேன்
உறைந்த மழையிலும் வெண்மையாவேன்
என்னை கழுவியருளும் நான் சுத்தமாவேன்
உறைந்த மழையிலும் வெண்மையாவேன்
அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி
பாவமற என்னை சுத்திகரியும் (2)
தேவனே உந்தன் கிருபையினால்
மீறுதல் நீங்க சுத்திகரியும் – என்
மீறுதல் நீங்க என்னை சுத்திகரியும்
இளமையின் பாவங்களை நினையாதிரும்
உம் தயவினிமித்தம் என்னை நினைத்தருளும் (2)
தேவனே உந்தன் இரக்கத்தினால்
பரிசுத்தமாய் காத்தருளும்
பரிசுத்தமாய் என்னை காத்தருளும்
Belanana Enthan Kanmalaiye Lyrics in English
pelanaana enthan kanmalaiyae
nilaivaramaana aaviyinaal (2)
nirappidumae ennai kaluvidumae(2)
ennai kaluviyarulum suththamaavaen
uraintha malaiyilum vennmaiyaavaen
ennai kaluviyarulum naan suththamaavaen
uraintha malaiyilum vennmaiyaavaen
akkiramam neenga ennai muttilum kaluvi
paavamara ennai suththikariyum (2)
thaevanae unthan kirupaiyinaal
meeruthal neenga suththikariyum - en
meeruthal neenga ennai suththikariyum
ilamaiyin paavangalai ninaiyaathirum
um thayavinimiththam ennai ninaiththarulum (2)
thaevanae unthan irakkaththinaal
parisuththamaay kaaththarulum
parisuththamaay ennai kaaththarulum
PowerPoint Presentation Slides for the song Belanana Enthan Kanmalaiye
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Belanana Enthan Kanmalaiye – பெலனான எந்தன் கன்மலையே PPT
Belanana Enthan Kanmalaiye PPT

