Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Raja Yesu Raja – 2 - இராஜா இயேசு இராஜா

இராஜா இயேசு இராஜா-2
பாவி என்னை தேடி வந்தீரே
பாவ பலியாய் உம்மை தந்தீரே
நித்திய மீட்பை தந்திடவே

பாவமறியா பரிசுத்தரே
பாவத்தை போக்க பாவமானீர் – 2
எனக்காக எனக்காக
இனி நான் வாழ்வது உமக்காக

விலை ஏதும் இல்லா கிருபை ஈந்து
விலை என்ன தருவேன் இதற்காக – 2
ஏதும் இல்லை ஏதும் இல்லை
என்னையே தந்தேன் உமக்காக

என் கரம் கண்டு என்னை மீட்க
உம் கரம் தந்தீர் எதற்காக – 2
என்ன செய்தேன் நான் என்ன செய்வேன்
என்னில் உம் அன்பை காண செய்வேன்

Raja Yesu Raja Lyrics in English

iraajaa Yesu iraajaa-2
paavi ennai thaeti vantheerae
paava paliyaay ummai thantheerae
niththiya meetpai thanthidavae

paavamariyaa parisuththarae
paavaththai pokka paavamaaneer - 2
enakkaaka enakkaaka
ini naan vaalvathu umakkaaka

vilai aethum illaa kirupai eenthu
vilai enna tharuvaen itharkaaka - 2
aethum illai aethum illai
ennaiyae thanthaen umakkaaka

en karam kanndu ennai meetka
um karam thantheer etharkaaka - 2
enna seythaen naan enna seyvaen
ennil um anpai kaana seyvaen

PowerPoint Presentation Slides for the song Raja Yesu Raja

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Raja Yesu Raja – 2 – இராஜா இயேசு இராஜா PPT
Raja Yesu Raja – 2 PPT

ஏதும் இராஜா என்னை எனக்காக உமக்காக விலை இல்லை கரம் உம் செய்வேன் இயேசு பாவி தேடி வந்தீரே பாவ பலியாய் உம்மை தந்தீரே தமிழ்