Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Marappadhillai Nee Marappadhae Illai - மறப்பதில்லை நீ மறப்பதே இல்லை

மறப்பதில்லை நீ மறப்பதே இல்லை
ஒருபோதும் நான் உன்னை மறப்பதே இல்லை – 2
தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
மறப்பதே இல்லை என்றீரே – 2

இயேசுவே ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஐயா ஸ்தோத்திரம் ஐயா
உமக்கே ஸ்தோத்திரம் ஐயா

வெட்கம் இல்லை வெட்கப்படுவதே இல்லை
ஒருபொதும் நீர் வெட்கப்படுவதே இல்லை – 2
வெட்கத்திற்கு பதில் வந்திடுமே
வெட்கம் இல்லை என்றீரே – 2

கண்ணீர் இல்லை கலக்கமே இல்லை
கலக்கமே உன் வாழ்வில் வருவதே இல்லை – 2
கலங்காதே என்று உரைத்தீரே
காரியம் வாய்க்கும் என்றீரே – 2

வேண்டும் ஐயா வேண்டும் ஐயா நீரே வேண்டும் ஐயா
போதும் ஐயா போதும் ஐயா நீரே போதும் ஐயா – 2

Marapathillai Nee – Marappadhillai Nee Marappadhae Illai Lyrics in English

marappathillai nee marappathae illai
orupothum naan unnai marappathae illai - 2
thaay than pillaiyai maranthaalum
marappathae illai enteerae - 2

Yesuvae sthoththiram
sthoththiram aiyaa sthoththiram aiyaa
umakkae sthoththiram aiyaa

vetkam illai vetkappaduvathae illai
orupothum neer vetkappaduvathae illai - 2
vetkaththirku pathil vanthidumae
vetkam illai enteerae - 2

kannnneer illai kalakkamae illai
kalakkamae un vaalvil varuvathae illai - 2
kalangaathae entu uraiththeerae
kaariyam vaaykkum enteerae - 2

vaenndum aiyaa vaenndum aiyaa neerae vaenndum aiyaa
pothum aiyaa pothum aiyaa neerae pothum aiyaa - 2

PowerPoint Presentation Slides for the song Marapathillai Nee – Marappadhillai Nee Marappadhae Illai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Marappadhillai Nee Marappadhae Illai – மறப்பதில்லை நீ மறப்பதே இல்லை PPT
Marappadhillai Nee Marappadhae Illai PPT

இல்லை ஐயா ஸ்தோத்திரம் மறப்பதே என்றீரே போதும் வெட்கம் வெட்கப்படுவதே கலக்கமே நீரே மறப்பதில்லை ஒருபோதும் உன்னை தாய் பிள்ளையை மறந்தாலும் இயேசுவே உமக்கே தமிழ்