Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unnathamanavarin Uyar Maraivil Irupavan - உன்னதமானவரின் உயர் மறைவில் இருப்பவன்

உன்னதமானவரின் உயர் மறைவில் இருப்பவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
அடைக்கலம் கோட்டையும் அரணுமாவர்
உன்னதமானவரின்

வேடனின் கண்ணிகட்கும்
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் – 2
செட்டைகளால் மூடி தப்புவிப்பார்
சத்தியம் பரிசையும் கேடகமாம் – 2
சத்தியம் பரிசையும் கேடகமாம்

உன் பக்கம் ஆயிரம் பேர்
பதினாயிரம் விழுந்தாலும் – 2
தப்புவித்தே உன்னை காத்திடுவார்
கண்களால் மாத்திரம் கண்டிடுவாய் – 2
கண்களால் மாத்திரம் கண்டிடுவாய்

Unnathamanavarin Uyar Maraivil Lyrics in English

Unnathamaanavarin uyar maraivil iruppavan sarva vallavarin nilalil thanguvaan ataikkalam kottaைyum aranumaavar unnathamaanavarin vaedanin kannnnikatkum paalaakkum kollai Nnoykkum – 2 settaைkalaal mooti thappuvippaar saththiyam parisaiyum kaedakamaam – 2 saththiyam parisaiyum kaedakamaam un pakkam aayiram paer pathinaayiram vilunthaalum – 2 thappuviththae unnai kaaththiduvaar kannkalaal maaththiram kanndiduvaay – 2 kannkalaal maaththiram kanndiduvaay

PowerPoint Presentation Slides for the song Unnathamanavarin Uyar Maraivil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnathamanavarin Uyar Maraivil Irupavan – உன்னதமானவரின் உயர் மறைவில் இருப்பவன் PPT
Unnathamanavarin Uyar Maraivil Irupavan PPT

உன்னதமானவரின் சத்தியம் பரிசையும் கேடகமாம் கண்களால் மாத்திரம் கண்டிடுவாய் உயர் மறைவில் இருப்பவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் அடைக்கலம் கோட்டையும் அரணுமாவர் வேடனின் தமிழ்