Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Abhishegiyum Ennai Abhishegiyum - அபிஷேகியும் என்னை அபிஷேகியும்

அபிஷேகியும் என்னை அபிஷேகியும்
எலியாவை போல அபிஷேகியும் – 2
பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும்
எலியாவை போல பயன்படுத்தும் – 2

அக்கினியாக்கும் என்னை அக்கினியாக்கும்
எலிசாவை போல அக்கினியாக்கும் – 2
பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும்
ஒரு அக்கினி ஜுவாலையாய் பயன்படுத்தும் – 2

வல்லமை தரும் இன்று வல்லமை தரும்
சீமோன் பேதுரு போல வல்லமை தரும் – 2
சுகம் ஆக்கும் இன்று சுகம் ஆக்கும்
எந்தன் நிழல்கூட சுகம் தரவேண்டும் – 2

அபிஷேகியும் என்னை அபிஷேகியும்
உந்தன் பரிசுத்த ஆவியால் அபிஷேகியும் – 2
வரங்கள் தரும் வல்ல வரங்கள் தரும்
உந்தன் ஆவியின் வரங்களால் என்னை நிரப்பும் – 2

Abishegiyum Ennai Abishegiyum Lyrics in English

apishaekiyum ennai apishaekiyum
eliyaavai pola apishaekiyum - 2
payanpaduththum ennai payanpaduththum
eliyaavai pola payanpaduththum - 2

akkiniyaakkum ennai akkiniyaakkum
elisaavai pola akkiniyaakkum - 2
payanpaduththum ennai payanpaduththum
oru akkini juvaalaiyaay payanpaduththum - 2

vallamai tharum intu vallamai tharum
seemon paethuru pola vallamai tharum - 2
sukam aakkum intu sukam aakkum
enthan nilalkooda sukam tharavaenndum - 2

apishaekiyum ennai apishaekiyum
unthan parisuththa aaviyaal apishaekiyum - 2
varangal tharum valla varangal tharum
unthan aaviyin varangalaal ennai nirappum - 2

PowerPoint Presentation Slides for the song Abishegiyum Ennai Abishegiyum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Abhishegiyum Ennai Abhishegiyum – அபிஷேகியும் என்னை அபிஷேகியும் PPT
Abhishegiyum Ennai Abhishegiyum PPT

அபிஷேகியும் என்னை பயன்படுத்தும் தரும் அக்கினியாக்கும் வல்லமை சுகம் எலியாவை இன்று ஆக்கும் உந்தன் வரங்கள் எலிசாவை அக்கினி ஜுவாலையாய் சீமோன் பேதுரு எந்தன் தமிழ்