Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthika Vandhulom - துதிக்க வந்துள்ளோம்

துதிக்க வந்துள்ளோம்
தூயவரே உம்மையே
ஆராதிக்க வந்துள்ளோம்
ஆத்ம நேசரே (2)

துதி துதி துதி துதியே
தூயவர் இயேசுவையே
துதி கன மகிமை எல்லாம்
என் ராஜாதி ராஜாவுக்கே (2)

அல்பாவும் அவரே ஒமேகாவும் அவரே
ஆதியும் அவரே அந்தமும் அவரே (2)
படைத்தவரும் அவரே
சிருஷ்டிகர்த்தரும் அவரே (2)

அழைத்தவர் அவரே நடத்துவார் அவரே
விடுவிப்பார் அவரே உயர்த்துவார் அவரே (2)
கைவிடாதவர் அவரே
தலைநிமிர செய்பவரும் அவரே (2)

Thuthika Vandhulom – Thooyavarae Ummaiyae Lyrics in English

Thuthikka vanthullom thooyavarae ummaiyae aaraathikka vanthullom aathma naesarae (2) thuthi thuthi thuthi thuthiyae thooyavar Yesuvaiyae thuthi kana makimai ellaam en raajaathi raajaavukkae (2) alpaavum avarae omaekaavum avarae aathiyum avarae anthamum avarae (2) pataiththavarum avarae sirushtikarththarum avarae (2) alaiththavar avarae nadaththuvaar avarae viduvippaar avarae uyarththuvaar avarae (2) kaividaathavar avarae thalainimira seypavarum avarae (2)

PowerPoint Presentation Slides for the song Thuthika Vandhulom – Thooyavarae Ummaiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthika Vandhulom – துதிக்க வந்துள்ளோம் PPT
Thuthika Vandhulom PPT

அவரே துதி வந்துள்ளோம் துதிக்க தூயவரே உம்மையே ஆராதிக்க ஆத்ம நேசரே துதியே தூயவர் இயேசுவையே கன மகிமை ராஜாதி ராஜாவுக்கே அல்பாவும் ஒமேகாவும் ஆதியும் தமிழ்