Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Elroyi Ennai Kaanbavarae - எல்ரோயி என்னை காண்பவரே

எல்ரோயி என்னை காண்பவரே
நீர் கண்டதால் நான் உயிர் வாழ்கிறேன்

உயிர் வாழ்கிறேன் உயிர் வாழ்கிறேன்
நீர் கண்டதால் நான் உயிர் வாழ்கிறேன்
கண்டதால் நான் உயிர் வாழ்கிறேன்
நீர் கண்டதால் நான் உயிர் வாழ்கிறேன்

ஆழியில் கிடந்தேன் நொறுக்கப்பட்டு கிடந்தேன்
செத்தவனை போல மறக்கப்பட்டு போனேன்
ஆழத்தில் கிடந்தேன் மிதிக்கப்பட்டு கிடந்தேன்
செத்தவனை போல மறக்கப்பட்டு போனேன்
அலைகளை போல எழும்ப செய்தீர்
அறியனையில் அமர செய்தீர்
எனக்கு எதிரானோரை என் சார்பில் வர செய்ததீர்
என்னை காணும் எல்ரோயியே நீர் என்னை காணும் எல்ரோயியே

Uyir Vaazhgiren – Elroyi Ennai Kaanbavarae Lyrics in English

Elroyi ennai kaannpavarae
Neer kanndathaal naan uyir vaalkiraேn

Uyir vaalkiraேn uyir vaalkiraேn
Neer kanndathaal naan uyir vaalkiraேn
Kanndathaal naan uyir vaalkiraேn
Neer kanndathaal naan uyir vaalkiraேn

Aaliyil kidanthaen noraுkkappattu kidanthaen
Seththavanai pola marakkappattu ponaen
Aalaththil kidanthaen mithikkappattu kidanthaen
Seththavanai pola marakkappattu ponaen
Alaikalai pola elumpa seytheer
Ariyanaiyil amara seytheer
Enakku ethiraanorai en saarpil vara seythatheer
Ennai kaanum elroyiyae neer ennai kaanum elroyiyae

PowerPoint Presentation Slides for the song Uyir Vaazhgiren – Elroyi Ennai Kaanbavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Elroyi Ennai Kaanbavarae – எல்ரோயி என்னை காண்பவரே PPT
Elroyi Ennai Kaanbavarae PPT

உயிர் வாழ்கிறேன் நீர் கண்டதால் கிடந்தேன் என்னை செத்தவனை மறக்கப்பட்டு போனேன் செய்தீர் காணும் எல்ரோயியே எல்ரோயி காண்பவரே ஆழியில் நொறுக்கப்பட்டு ஆழத்தில் மிதிக்கப்பட்டு அலைகளை தமிழ்