Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Avar Vaakkupannuvaar - அவர் வாக்குப்பண்ணுவார்

அவர் வாக்குப்பண்ணுவார்
விசிட் பண்ணுவார்
சொன்னபடி செய்து முடிப்பார் – 2

சொன்னதை செய்வார்
செய்வதை சொல்வார்
செய்யாத ஒன்றையுமே
சொல்லவே மாட்டார் – 2

பொருத்தம் பாத்தாச்சு
வயசும் ஆகி போச்சு
கர்ப்பம் செத்து போச்சு
கண்ணீரும் பெருகி போச்சு – 2

சொன்னவர் செய்யாமல் போவாரோ
சொன்னதை மறந்து போவாரோ – 2

ஜெபிச்சும் பாத்தாச்சு
நாட்களும் ஓடி போச்சு
நெருக்கம் கூடி போச்சு
கண்ணீரும் பெருகி போச்சு – 2

ஜெபத்தை கேட்காமல் போவாரோ
பதிலை அனுப்பாமல் இருப்பாரோ – 2

Sonnathai Seivaar – Avar Vaakkupannuvaar Lyrics in English

avar vaakkuppannnuvaar
visit pannnuvaar
sonnapati seythu mutippaar - 2

sonnathai seyvaar
seyvathai solvaar
seyyaatha ontaiyumae
sollavae maattar - 2

poruththam paaththaachchu
vayasum aaki pochchu
karppam seththu pochchu
kannnneerum peruki pochchu - 2

sonnavar seyyaamal povaaro
sonnathai maranthu povaaro - 2

jepichchum paaththaachchu
naatkalum oti pochchu
nerukkam kooti pochchu
kannnneerum peruki pochchu - 2

jepaththai kaetkaamal povaaro
pathilai anuppaamal iruppaaro - 2

PowerPoint Presentation Slides for the song Sonnathai Seivaar – Avar Vaakkupannuvaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Avar Vaakkupannuvaar – அவர் வாக்குப்பண்ணுவார் PPT
Avar Vaakkupannuvaar PPT

போச்சு போவாரோ சொன்னதை பாத்தாச்சு கண்ணீரும் பெருகி வாக்குப்பண்ணுவார் விசிட் பண்ணுவார் சொன்னபடி செய்து முடிப்பார் செய்வார் செய்வதை சொல்வார் செய்யாத ஒன்றையுமே சொல்லவே தமிழ்