Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enakaaga uyirai kodutheeraiya - எனக்காக உயிரை கொடுத்தீரையா

எனக்காக உயிரை கொடுத்தீரையா
சிலுவையில் என் பாவம் சுமந்திரையா (2)
உமதன்பில் வலியில் எனது வாழ்க்கை செல்ல
தினமும் கை படித்து என்னை நடத்துங்கப்பா

இயேசப்பா கிட்ட வாங்கப்பா,
தைரியம் தாங்கப்பா
உம் துணை போதும்பா(2)

நான் உடைஞ்சு இருந்த நேரத்துல
உம் வார்த்தை என்ன சரி செய்யுமே
பாவத்தில் சரிஞ்ச என் வாழ்வ
உம் கிருபை அது உயர்த்திடுமே

நான் கண் முழிப்பதும் உங்களால
என் இதய துடிப்பும் உங்களால
நான் நிற்பதும் நிர்மூலம் ஆகாம
இருப்பதும் உங்களால

இயேசப்பா
இயேசப்பா கிட்ட வாங்கப்பா,
தைரியம் தாங்கப்பா
உம் துணை போதும்பா(2)

Yesappa Kitta Vangappa Lyrics in English

enakkaaka uyirai koduththeeraiyaa
siluvaiyil en paavam sumanthiraiyaa (2)
umathanpil valiyil enathu vaalkkai sella
thinamum kai patiththu ennai nadaththungappaa

iyaesappaa kitta vaangappaa,
thairiyam thaangappaa
um thunnai pothumpaa(2)

naan utainju iruntha naeraththula
um vaarththai enna sari seyyumae
paavaththil sarinja en vaalva
um kirupai athu uyarththidumae

naan kann mulippathum ungalaala
en ithaya thutippum ungalaala
naan nirpathum nirmoolam aakaama
iruppathum ungalaala

iyaesappaa
iyaesappaa kitta vaangappaa,
thairiyam thaangappaa
um thunnai pothumpaa(2)

PowerPoint Presentation Slides for the song Yesappa Kitta Vangappa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enakaaga uyirai kodutheeraiya – எனக்காக உயிரை கொடுத்தீரையா PPT
Enakaaga uyirai kodutheeraiya PPT

உம் இயேசப்பா உங்களால கிட்ட வாங்கப்பா தைரியம் தாங்கப்பா துணை போதும்பா எனக்காக உயிரை கொடுத்தீரையா சிலுவையில் பாவம் சுமந்திரையா உமதன்பில் வலியில் எனது வாழ்க்கை தமிழ்