Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Namakaaga oru balagan piranthaar - நமக்காக ஒரு பாலகன் பிறந்தார்

நமக்காக ஒரு பாலகன் பிறந்தார்
கர்தத்துவம் அவர் தோளின்மேல் இருக்கும்
பெத்லகேம் மண்ணில் தாயின் மடியில்
ராஜாதி ராஜாவை பாலகன் பிறந்தார்

சமதானத்தை தந்திடவே
சமாதான பிரபுவாய் வந்தவரே
சத்திரத்திலே இடம் இல்லையே
சரீதிரத்திலே இடம் பெற்றாரே

வந்தாரே பிறந்தாரே உனக்காக எனக்காக
இம்மானுவேலர் அகி-இயேசுவே
வானதி வானங்கள் கொல்லக்கூடாதவர்
ஆகிலத்தை ஆளும் அகி-இயேசுவே

சரித்திர நாயகனாய் பிறந்தாரையா
சாபங்கள் யாவையும் போக்கினாறையா
வந்தாரே பிறந்தாரே அட
உன்னையும் என்னையும் தான் மீட்டிடவே

Godson RF – Namakaaga oru balagan piranthaar Lyrics in English

Namakkaaka oru paalakan piranthaar karthaththuvam avar tholinmael irukkum pethlakaem mannnnil thaayin matiyil raajaathi raajaavai paalakan piranthaar samathaanaththai thanthidavae samaathaana pirapuvaay vanthavarae saththiraththilae idam illaiyae sareethiraththilae idam pettaாrae vanthaarae piranthaarae unakkaaka enakkaaka immaanuvaelar aki-Yesuvae vaanathi vaanangal kollakkoodaathavar aakilaththai aalum aki-Yesuvae sariththira naayakanaay piranthaaraiyaa saapangal yaavaiyum pokkinaaraiyaa vanthaarae piranthaarae ada unnaiyum ennaiyum thaan meettidavae

PowerPoint Presentation Slides for the song Godson RF – Namakaaga oru balagan piranthaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Namakaaga oru balagan piranthaar – நமக்காக ஒரு பாலகன் பிறந்தார் PPT
Namakaaga oru balagan piranthaar PPT

பாலகன் பிறந்தார் வந்தாரே பிறந்தாரே அகிஇயேசுவே நமக்காக கர்தத்துவம் தோளின்மேல் பெத்லகேம் மண்ணில் தாயின் மடியில் ராஜாதி ராஜாவை சமதானத்தை தந்திடவே சமாதான பிரபுவாய் வந்தவரே தமிழ்