Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ellaa janaththukkum santhosham kodukkum - எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம் கொடுக்கும்

எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம் கொடுக்கும்
நற்செய்தி சொல்ல வந்தோம்
மேசியா பிறந்தார் மண் மீது இன்று
பாட்டொண்ணு பாட வந்தோம்

இது கிறிஸ்மஸ் கொண்டாட்டமே
உலகெங்கும் ஆர்பாட்டமே

கிழக்கிலிருந்து நட்சத்திரம்
வழியைக் காட்டும் விசித்திரம்
பிள்ளை இருந்த குடில் மேலே
வந்து நின்றது ஆச்சரியம்

மேய்ப்பர் மனதில் கொண்டாட்டம்
ஏரோதுக்கு திண்டாட்டம்
இருளில் இருந்தது ஜனக்கூட்டம்
ஓளியை கண்டதும் சந்தோஷம்

Dhayaneethi – Ellaa janaththukkum santhosham kodukkum Lyrics in English

Ellaa janaththukkum santhosham kodukkum narseythi solla vanthom maesiyaa piranthaar mann meethu intu paattaொnnnu paada vanthom ithu kirismas konndaattamae ulakengum aarpaattamae kilakkilirunthu natchaththiram valiyaik kaattum visiththiram pillai iruntha kutil maelae vanthu nintathu aachchariyam maeyppar manathil konndaattam aerothukku thinndaattam irulil irunthathu janakkoottam oliyai kanndathum santhosham

PowerPoint Presentation Slides for the song Dhayaneethi – Ellaa janaththukkum santhosham kodukkum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ellaa janaththukkum santhosham kodukkum – எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம் கொடுக்கும் PPT
Ellaa janaththukkum santhosham kodukkum PPT

சந்தோஷம் வந்தோம் எல்லா ஜனத்துக்கும் கொடுக்கும் நற்செய்தி சொல்ல மேசியா பிறந்தார் மண் இன்று பாட்டொண்ணு பாட கிறிஸ்மஸ் கொண்டாட்டமே உலகெங்கும் ஆர்பாட்டமே கிழக்கிலிருந்து நட்சத்திரம் தமிழ்