Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kannurangu sinna baala - கண்ணுறங்கு சின்ன பாலா

கண்ணுறங்கு சின்ன பாலா
உனக்கு தாலாட்டு பாடிடுவேன் -2
சின்ன சின்ன மரிக்கொழுந்தே
உன்னை நான் சீராட்டி தூங்க வைப்பேன்

ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆரிராராரிராரிரரோ -2

சாரல் அடித்தாலும்
பனியும் பொழிந்தாலும்
உன்னை வாட்டிடாது உன்னை வாட்டிடாது-2
சின்ன கண்ணே உன்னை பாடி
நான் தூங்க வைப்பேன் – 2

சின்ன பாலனே இயேசு பாலனே -2
என் உள்ளத்திலே நீ
பிறக்க காத்து இருப்பேன் -2

ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகங்கள்
எதை சொல்லி பாடிடுவேன் அதில்
எதை சொல்லி பாடிடுவேன் -2
உன் பெயரை சொல்லி நானும் தான்
பாட்டுப் பாடுவேன் – 2

சின்ன பாலனே இயேசு பாலனே -2
என் உள்ளத்திலே நீ
பிறக்க காத்து இருப்பேன் -2

Vincy Bright – Kannurangu sinna baala Lyrics in English

Kannnurangu sinna paalaa
Unakku thaalaattu paadiduvaen -2
Sinna sinna marikkolunthae
Unnai naan seeraatti thoonga vaippaen

Aariro aariro aariro aariro
Aariraaraariraariraro -2

Saaral atiththaalum
Paniyum polinthaalum
Unnai vaattidaathu unnai vaattidaathu-2
Sinna kannnnee unnai paati
Naan thoonga vaippaen – 2

Sinna paalanae Yesu paalanae -2
En ullaththilae nee
Pirakka kaaththu iruppaen -2

Aelu svarangalil eththanai raakangal
Ethai solli paadiduvaen athil
Ethai solli paadiduvaen -2
Un peyarai solli naanum thaan
Paattup paaduvaen – 2

Sinna paalanae Yesu paalanae -2
En ullaththilae nee
Pirakka kaaththu iruppaen -2

PowerPoint Presentation Slides for the song Vincy Bright – Kannurangu sinna baala

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kannurangu sinna baala – கண்ணுறங்கு சின்ன பாலா PPT
Kannurangu sinna baala PPT

சின்ன உன்னை ஆரிரோ பாலனே பாடிடுவேன் சொல்லி தூங்க வைப்பேன் வாட்டிடாது இயேசு உள்ளத்திலே பிறக்க காத்து இருப்பேன் எதை கண்ணுறங்கு பாலா உனக்கு தமிழ்