Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaadai kaatru sethi solluthe - வாடை காற்று சேதி சொல்லுதே

வாடை காற்று சேதி சொல்லுதே
இயேசு பிறந்தாரென்று!
தூப வர்க்கம் வாசம் கூட்டுதே
இயேசு பாலன் உதித்தாரென்று!

பொன் வெள்ளி யாவும் பணிந்து
வரவேற்க கூடினதே…

வானத்தின் விண் மீனும்
வழியெல்லாம் துதி பாட
புல் மீதில் பனி கூட
இவர் பேரை புகழ் பாட -2

வைக்கோலும் மடியேந்தி
அழகாக தாலாட்ட
வையம் பார்க்க அதிசயமாய்
ஐயம் போக்க பிறந்தாரே -2

பூலோகம் புதிதாக
மேலோக ஈவாக
இருளெல்லாம் ஒளியாக
யெஷுவா வந்தாரே-2

We wanna wish you Mary Christmas-3
From The Bottom Of My Heart

Pr.James Kumar – Vaadai kaatru sethi solluthe Lyrics in English

Vaatai kaattaு sethi solluthae Yesu piranthaarentu! Thoopa varkkam vaasam koottuthae Yesu paalan uthiththaarentu! Pon velli yaavum panninthu varavaerka kootinathae… vaanaththin vinn meenum valiyellaam thuthi paada pul meethil pani kooda ivar paerai pukal paada -2 vaikkolum matiyaenthi alakaaka thaalaatta vaiyam paarkka athisayamaay aiyam pokka piranthaarae -2 poolokam puthithaaka maeloka eevaaka irulellaam oliyaaka yeshuvaa vanthaarae-2 We wanna wish you Mary Christmas-3 From The Bottom Of My Heart

PowerPoint Presentation Slides for the song Pr.James Kumar – Vaadai kaatru sethi solluthe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaadai kaatru sethi solluthe – வாடை காற்று சேதி சொல்லுதே PPT
Vaadai kaatru sethi solluthe PPT

இயேசு பாட வாடை காற்று சேதி சொல்லுதே பிறந்தாரென்று தூப வர்க்கம் வாசம் கூட்டுதே பாலன் உதித்தாரென்று பொன் வெள்ளி யாவும் பணிந்து வரவேற்க கூடினதே… தமிழ்