Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan aagaayaththai paarththean - நான் ஆகாயத்தை பார்த்தேன்

நான் ஆகாயத்தை பார்த்தேன்
ஒரு நட்சத்திரம் தான்
என் இயேசு மகா ராஜாவின்
பிறப்பை சொன்னது
அவர் ஒருத்தராய் வந்தாரு
இரட்சிப்பை தந்தாரு
இயேசு மகாராஜா அவர் பேரு

ஆபிரகாமின் தேவனாய் இருந்தவரவரு
ஈசாக்கின் தேவனாய் இருந்தவரவரு
யாக்கோபின் தேவனாய்ருந்தவரவரு
மோசேவும் அவரை வணங்கிருக்காரு

ஏசாயா தீர்க்கதரிசி அறிஞ்சிருந்தாரு
மோசே தீர்க்கதரிசி அறிஞ்சிருந்தாரு
மீகா தீர்க்கதரிசி அறிஞ்சிருந்தாரு
இயேசுவின் பிறப்பை அறிவித்தாரு

ஆதியிலே வார்த்தையாய் இருந்தவரவரு
மாம்சத்திலே வெளிப்பட்ட தேவனும் அவரு
நம்மோடிருக்கும் இம்மானுவேலவரு
மீண்டும் வரப்போகும் ராஜாவும் அவரு

Nelson Jasper – Naan aagaayaththai paarththean Lyrics in English

Naan aakaayaththai paarththaen oru natchaththiram thaan en Yesu makaa raajaavin pirappai sonnathu avar oruththaraay vanthaaru iratchippai thanthaaru Yesu makaaraajaa avar paeru aapirakaamin thaevanaay irunthavaravaru eesaakkin thaevanaay irunthavaravaru yaakkopin thaevanaayrunthavaravaru Mosesvum avarai vanangirukkaaru aesaayaa theerkkatharisi arinjirunthaaru Moses theerkkatharisi arinjirunthaaru meekaa theerkkatharisi arinjirunthaaru Yesuvin pirappai ariviththaaru aathiyilae vaarththaiyaay irunthavaravaru maamsaththilae velippatta thaevanum avaru nammotirukkum immaanuvaelavaru meenndum varappokum raajaavum avaru

PowerPoint Presentation Slides for the song Nelson Jasper – Naan aagaayaththai paarththean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan aagaayaththai paarththean – நான் ஆகாயத்தை பார்த்தேன் PPT
Naan aagaayaththai paarththean PPT

இருந்தவரவரு தீர்க்கதரிசி அறிஞ்சிருந்தாரு இயேசு பிறப்பை தேவனாய் அவரு ஆகாயத்தை பார்த்தேன் நட்சத்திரம் மகா ராஜாவின் சொன்னது ஒருத்தராய் வந்தாரு இரட்சிப்பை தந்தாரு மகாராஜா பேரு தமிழ்