Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezhumpu Seeyonea - எழும்பு சீயோனே..

எழும்பு சீயோனே..
உன் வல்லமை தரித்துக்கொள் – 2
நீ எழும்பினால், உனக்கு முன் நிற்பாரே
நீ எழும்பினால், உனக்கு முன் வருவாரே- 2

உன்னை அழைத்தவர்,
உண்மையில் வல்லவர்-2
நீ போகும் இடம் எல்லாம்
உன்னைக் காத்திட வருவாரே- 2

அவர் பெலத்தினால்,
உன்னை நிறுத்துவார் – 2
நீ கலங்கி தவிக்காதே,
உன்னை கைவிடவே மாட்டார்-2

உண்மையாய்,
நீ வாழ்ந்திட்டால் – 2
உன்னைக் கொண்டுதான்,
பெரும் காரியம் செய்வாரே- 2

போராட்டமே,
எத்தனை வந்தாலும்- 2
ஜெயம் எடுப்பேனே,
ஜெபத்தால் வெல்வேனே – 2

Sheeba Titus – Ezhumpu Seeyonea Lyrics in English

elumpu seeyonae..
un vallamai thariththukkol - 2
nee elumpinaal, unakku mun nirpaarae
nee elumpinaal, unakku mun varuvaarae- 2

unnai alaiththavar,
unnmaiyil vallavar-2
nee pokum idam ellaam
unnaik kaaththida varuvaarae- 2

avar pelaththinaal,
unnai niruththuvaar - 2
nee kalangi thavikkaathae,
unnai kaividavae maattar-2

unnmaiyaay,
nee vaalnthittal - 2
unnaik konnduthaan,
perum kaariyam seyvaarae- 2

poraattamae,
eththanai vanthaalum- 2
jeyam eduppaenae,
jepaththaal velvaenae - 2

PowerPoint Presentation Slides for the song Sheeba Titus – Ezhumpu Seeyonea

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ezhumpu Seeyonea – எழும்பு சீயோனே.. PPT
Ezhumpu Seeyonea PPT

உன்னை எழும்பினால் உனக்கு முன் வருவாரே உன்னைக் எழும்பு சீயோனே வல்லமை தரித்துக்கொள் நிற்பாரே அழைத்தவர் உண்மையில் வல்லவர் போகும் காத்திட பெலத்தினால் நிறுத்துவார் தமிழ்