Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kutty Kutty Poovai - குட்டி குட்டி பூவாய்

குட்டி குட்டி பூவாய்
சுட்டி சுட்டி மானாய்
சுத்தி சுத்தி ஓடி வந்து
பாட்டு பாடி ஆட -2

என் செல்லமே குழந்தையே இயேசுவே
என் கையிலே தூக்கியே கொஞ்சுவேன்

ஜாலியான மோட்சம் விட்டு
பூமியை தேடி வந்து
எங்களை அனைச்சு கிட்ட பாலனே -2
செல்லமே செல்லமே செல்லமே
எங்க கூடவே என்றுமே இருந்துட்டா
எல்லாமே take it easy தான்

பாவியான மக்களோட
பாவத்தை மன்னிச்சிட்டு
நெஞ்சிலே அணைச்சி கிட்ட பாலனே -2
சொந்தமே சொந்தமே சொந்தமே
இனி சோகமே இல்லையே வாழ்விலே
என்றுமே lifeல happy தான்

Stella Ramola – Kutty Kutty Poovai Lyrics in English

kutti kutti poovaay
sutti sutti maanaay
suththi suththi oti vanthu
paattu paati aada -2

en sellamae kulanthaiyae Yesuvae
en kaiyilae thookkiyae konjuvaen

jaaliyaana motcham vittu
poomiyai thaeti vanthu
engalai anaichchu kitta paalanae -2
sellamae sellamae sellamae
enga koodavae entumae irunthutta
ellaamae take it easy thaan

paaviyaana makkaloda
paavaththai mannichchittu
nenjilae annaichchi kitta paalanae -2
sonthamae sonthamae sonthamae
ini sokamae illaiyae vaalvilae
entumae lifela happy thaan

PowerPoint Presentation Slides for the song Stella Ramola – Kutty Kutty Poovai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kutty Kutty Poovai – குட்டி குட்டி பூவாய் PPT
Kutty Kutty Poovai PPT

செல்லமே சொந்தமே குட்டி சுட்டி சுத்தி கிட்ட பாலனே என்றுமே பூவாய் மானாய் ஓடி பாட்டு பாடி ஆட குழந்தையே இயேசுவே கையிலே தூக்கியே கொஞ்சுவேன் தமிழ்