Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

குட்டி குட்டி பூவாய்

குட்டி குட்டி பூவாய்
சுட்டி சுட்டி மானாய்
சுத்தி சுத்தி ஓடி வந்து
பாட்டு பாடி ஆட -2

என் செல்லமே குழந்தையே இயேசுவே
என் கையிலே தூக்கியே கொஞ்சுவேன்

ஜாலியான மோட்சம் விட்டு
பூமியை தேடி வந்து
எங்களை அனைச்சு கிட்ட பாலனே -2
செல்லமே செல்லமே செல்லமே
எங்க கூடவே என்றுமே இருந்துட்டா
எல்லாமே take it easy தான்

பாவியான மக்களோட
பாவத்தை மன்னிச்சிட்டு
நெஞ்சிலே அணைச்சி கிட்ட பாலனே -2
சொந்தமே சொந்தமே சொந்தமே
இனி சோகமே இல்லையே வாழ்விலே
என்றுமே lifeல happy தான்

Stella Ramola – Kutty Kutty Poovai Lyrics in English

Kutti kutti poovaay sutti sutti maanaay suththi suththi oti vanthu paattu paati aada -2 en sellamae kulanthaiyae Yesuvae en kaiyilae thookkiyae konjuvaen jaaliyaana motcham vittu poomiyai thaeti vanthu engalai anaichchu kitta paalanae -2 sellamae sellamae sellamae enga koodavae entumae irunthutta ellaamae take it easy thaan paaviyaana makkaloda paavaththai mannichchittu nenjilae annaichchi kitta paalanae -2 sonthamae sonthamae sonthamae ini sokamae illaiyae vaalvilae entumae lifela happy thaan

PowerPoint Presentation Slides for the song Stella Ramola – Kutty Kutty Poovai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download குட்டி குட்டி பூவாய் PPT
Kutty Kutty Poovai PPT

செல்லமே சொந்தமே குட்டி சுட்டி சுத்தி கிட்ட பாலனே என்றுமே பூவாய் மானாய் ஓடி பாட்டு பாடி ஆட குழந்தையே இயேசுவே கையிலே தூக்கியே கொஞ்சுவேன் English