அன்பாய் ஒரு வார்த்தை சொல்லும்
நன்றாய் என் வாழ்க்கை மாறும்
உம் சொல்லால் வெளிச்சம் உதிக்கும்
உம் வாக்கினால் எல்லாம் வாய்க்கும்
நீர் சொல்ல எல்லாம் ஆகும்
நீர் கட்டளையிடவே நிற்கும்
நீர் வாக்கு மாறா தேவன்
உம் வார்த்தையை பற்றி கொள்வேன்
உலர்ந்த வாழ்வு இனி செழிப்பாய் மாறிடும்
பசுமை மரத்தைப்போல் அழகாய் துளிர்த்திடும்
உமது வசனம் என் ஜீவன் காத்திடும்
உமது வார்த்தை என் வாழ்வை மாற்றிடும்
வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும்
வசனம் ஒருபோதும் அழிந்து போவதில்லை
Lenin Lael – Anpai Oru Varththai sollum Lyrics in English
anpaay oru vaarththai sollum
nantay en vaalkkai maarum
um sollaal velichcham uthikkum
um vaakkinaal ellaam vaaykkum
neer solla ellaam aakum
neer kattalaiyidavae nirkum
neer vaakku maaraa thaevan
um vaarththaiyai patti kolvaen
ularntha vaalvu ini selippaay maaridum
pasumai maraththaippol alakaay thulirththidum
umathu vasanam en jeevan kaaththidum
umathu vaarththai en vaalvai maattidum
vaanamum poomiyum olinthuponaalum
vasanam orupothum alinthu povathillai
PowerPoint Presentation Slides for the song Lenin Lael – Anpai Oru Varththai sollum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anpai Oru Varththai sollum – அன்பாய் ஒரு வார்த்தை சொல்லும் PPT
Anpai Oru Varththai sollum PPT

