நான் ஜெபித்த ஜெபமெல்லாம்
வீணா போக வில்ல…
கர்த்தர் மேல் நம்பிக்கையும்
வீணா போக வில்ல…-2
என்னை பெலப்படுத்தி…
என்னை சீர்படுத்தி…
என்னை ஸ்திரப்படுத்தி…
என்னை உயர்த்திடுவார்
கண்ணீரை காண்கிறார்
கதறலை கேட்கிறார்
வெட்கப்பட்ட இடத்திலே
சாட்சியாக நிறுத்திடுவார் -2
என் ஜெபத்தை கேட்கிறார்
நல்வார்த்தை தருகிறார்
காத்திருந்த நாட்களுக்கு
ஏற்ற நன்மை தந்திடுவார் -2
தீமைகள் நன்மையாய் மாறும்
தோல்விகள் ஜெயமாய் மாறும்
பகைத்தோரின் முன்னே
தலை நிமிர செய்திடுவார் -2
Maxwell Lazarus – Naan Jebitha Jebamellam Lyrics in English
Naan jepiththa jepamellaam
Veennaa poka villa…
Karththar mael nampikkaiyum
Veennaa poka villa…-2
Ennai pelappaduththi…
Ennai seerpaduththi…
Ennai sthirappaduththi…
Ennai uyarththiduvaar
Kannnneerai kaannkiraar
Katharalai kaetkiraar
Vetkappatta idaththilae
Saatchiyaaka niraுththiduvaar -2
En jepaththai kaetkiraar
Nalvaarththai tharukiraar
Kaaththiruntha naatkalukku
Aetta nanmai thanthiduvaar -2
Theemaikal nanmaiyaay maaraுm
Tholvikal jeyamaay maaraுm
Pakaiththorin munnae
Thalai nimira seythiduvaar -2
PowerPoint Presentation Slides for the song Maxwell Lazarus – Naan Jebitha Jebamellam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Jebitha Jebamellam – நான் ஜெபித்த ஜெபமெல்லாம் PPT
Naan Jebitha Jebamellam PPT

