Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நான் ஜெபித்த ஜெபமெல்லாம்

நான் ஜெபித்த ஜெபமெல்லாம்
வீணா போக வில்ல…
கர்த்தர் மேல் நம்பிக்கையும்
வீணா போக வில்ல…-2

என்னை பெலப்படுத்தி…
என்னை சீர்படுத்தி…
என்னை ஸ்திரப்படுத்தி…
என்னை உயர்த்திடுவார்

கண்ணீரை காண்கிறார்
கதறலை கேட்கிறார்
வெட்கப்பட்ட இடத்திலே
சாட்சியாக நிறுத்திடுவார் -2

என் ஜெபத்தை கேட்கிறார்
நல்வார்த்தை தருகிறார்
காத்திருந்த நாட்களுக்கு
ஏற்ற நன்மை தந்திடுவார் -2

தீமைகள் நன்மையாய் மாறும்
தோல்விகள் ஜெயமாய் மாறும்
பகைத்தோரின் முன்னே
தலை நிமிர செய்திடுவார் -2

Maxwell Lazarus – Naan Jebitha Jebamellam Lyrics in English

Naan jepiththa jepamellaam veennaa poka villa… Karththar mael nampikkaiyum veennaa poka villa…-2 ennai pelappaduththi… ennai seerpaduththi… ennai sthirappaduththi… ennai uyarththiduvaar kannnneerai kaannkiraar katharalai kaetkiraar vetkappatta idaththilae saatchiyaaka niraுththiduvaar -2 en jepaththai kaetkiraar nalvaarththai tharukiraar kaaththiruntha naatkalukku aetta nanmai thanthiduvaar -2 theemaikal nanmaiyaay maaraுm tholvikal jeyamaay maaraுm pakaiththorin munnae thalai nimira seythiduvaar -2

PowerPoint Presentation Slides for the song Maxwell Lazarus – Naan Jebitha Jebamellam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் ஜெபித்த ஜெபமெல்லாம் PPT
Naan Jebitha Jebamellam PPT

என்னை வீணா போக வில்ல… கேட்கிறார் மாறும் ஜெபித்த ஜெபமெல்லாம் கர்த்தர் நம்பிக்கையும் பெலப்படுத்தி… சீர்படுத்தி… ஸ்திரப்படுத்தி… உயர்த்திடுவார் கண்ணீரை காண்கிறார் கதறலை வெட்கப்பட்ட இடத்திலே English