Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enakku kuriththathai niraivetra vallavare - எனக்கு குறித்ததை நிறைவேற்ற வல்லவரே

எனக்கு குறித்ததை நிறைவேற்ற வல்லவரே
எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே
தாமதித்தாலும் தடைவந்தாலும்
எனக்கு குறித்ததை நிறைவேற்றுவீர்

ஆமேன் அல்லேலூயா-2

குழியில் போட்டாலும் சிறையில் அடைத்தாலும்
தரிசனம் தந்தவர் நிறைவேற்ற வல்லவரே -2
ஆமேன் அல்லேலூயா-2

சரீரம் செத்தாலும் கர்ப்பங்கள் அடைத்தாலும்
வாக்குத்தத்தம் தந்தவர் நிறைவேற்ற வல்லவரே
ஆமேன் அல்லேலூயா-2

பார்வோன் எதிர்த்தாலும் செங்கடல் தடுத்தாலும்
கானானை தந்தவர் நிறைவேற்ற வல்லவரே
ஆமேன் அல்லேலூயா-2

Pr.Shadrach – Enakku kuriththathai niraivetra vallavare Lyrics in English

enakku kuriththathai niraivaetta vallavarae
enakkaaka yaavaiyum seythu mutippavarae
thaamathiththaalum thataivanthaalum
enakku kuriththathai niraivaettuveer

aamaen allaelooyaa-2

kuliyil pottalum siraiyil ataiththaalum
tharisanam thanthavar niraivaetta vallavarae -2
aamaen allaelooyaa-2

sareeram seththaalum karppangal ataiththaalum
vaakkuththaththam thanthavar niraivaetta vallavarae
aamaen allaelooyaa-2

paarvon ethirththaalum sengadal thaduththaalum
kaanaanai thanthavar niraivaetta vallavarae
aamaen allaelooyaa-2

PowerPoint Presentation Slides for the song Pr.Shadrach – Enakku kuriththathai niraivetra vallavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enakku kuriththathai niraivetra vallavare – எனக்கு குறித்ததை நிறைவேற்ற வல்லவரே PPT
Enakku kuriththathai niraivetra vallavare PPT

நிறைவேற்ற வல்லவரே ஆமேன் அல்லேலூயா தந்தவர் குறித்ததை அடைத்தாலும் எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே தாமதித்தாலும் தடைவந்தாலும் நிறைவேற்றுவீர் குழியில் போட்டாலும் சிறையில் தரிசனம் சரீரம் தமிழ்