Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எனக்கு குறித்ததை நிறைவேற்ற வல்லவரே

எனக்கு குறித்ததை நிறைவேற்ற வல்லவரே
எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே
தாமதித்தாலும் தடைவந்தாலும்
எனக்கு குறித்ததை நிறைவேற்றுவீர்

ஆமேன் அல்லேலூயா-2

குழியில் போட்டாலும் சிறையில் அடைத்தாலும்
தரிசனம் தந்தவர் நிறைவேற்ற வல்லவரே -2
ஆமேன் அல்லேலூயா-2

சரீரம் செத்தாலும் கர்ப்பங்கள் அடைத்தாலும்
வாக்குத்தத்தம் தந்தவர் நிறைவேற்ற வல்லவரே
ஆமேன் அல்லேலூயா-2

பார்வோன் எதிர்த்தாலும் செங்கடல் தடுத்தாலும்
கானானை தந்தவர் நிறைவேற்ற வல்லவரே
ஆமேன் அல்லேலூயா-2

Pr.Shadrach – Enakku kuriththathai niraivetra vallavare Lyrics in English

Enakku kuriththathai niraivaetta vallavarae
Enakkaaka yaavaiyum seythu mutippavarae
Thaamathiththaalum thataivanthaalum
Enakku kuriththathai niraivaettaுveer

Aamaen Alleluya-2

Kuliyil pottalum siraiyil ataiththaalum
Tharisanam thanthavar niraivaetta vallavarae -2
Aamaen Alleluya-2

Sareeram seththaalum karppangal ataiththaalum
Vaakkuththaththam thanthavar niraivaetta vallavarae
Aamaen Alleluya-2

Paarvon ethirththaalum sengadal thaduththaalum
Kaanaanai thanthavar niraivaetta vallavarae
Aamaen Alleluya-2

PowerPoint Presentation Slides for the song Pr.Shadrach – Enakku kuriththathai niraivetra vallavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எனக்கு குறித்ததை நிறைவேற்ற வல்லவரே PPT
Enakku kuriththathai niraivetra vallavare PPT

நிறைவேற்ற வல்லவரே ஆமேன் அல்லேலூயா தந்தவர் குறித்ததை அடைத்தாலும் எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே தாமதித்தாலும் தடைவந்தாலும் நிறைவேற்றுவீர் குழியில் போட்டாலும் சிறையில் தரிசனம் சரீரம் English