Marakkappaduvathillai Nee
மறக்கப்படுவதில்லை நீ
என்னால் மறக்கப்படுவதில்லை – 2
கலங்காதே என் மகனே(மகளே)
கைவிட நான் மனிதனல்ல – 2
தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்
நான் உன்னை மறப்பதில்லை – 2
என் கண்முன்னே நீதானே
உன்னை நான் உருவாக்கினேன் – 2 -கலங்காதே
உள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளேன்
எதிர்கால பயம் வேண்டாம் – 2
உன் ஏக்கமெல்லாம் ஈடேறும்
கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் – 2
மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம்
விலகாது என் கிருபை – 2
விலை கொடுத்து வாங்கி உள்ளேன் – உன்னை
எனக்கே நீ சொந்தம் – 2
ஏசேக்கு சித்னா முடிந்து போனது
ரெகோபோத் தொடங்கிவிட்டது – 2
நீ பலுகி பெருகிடுவாய்
நீ குறுகி போவதில்லை – 2
Marakkappaduvathillai Nee – மறக்கப்படுவதில்லை நீ Lyrics in English
Marakkappaduvathillai Neemarakkappaduvathillai nee ennaal marakkappaduvathillai – 2kalangaathae en makanae(makalae) kaivida naan manithanalla – 2 thaay maranthaalum thanthai veraுththaalum naan unnai marappathillai – 2 en kannmunnae neethaanae unnai naan uruvaakkinaen – 2 -kalangaathaeullangaiyilae poriththu vaiththullaen ethirkaala payam vaenndaam – 2 un aekkamellaam eetaeraுm koduththa vaakkuththaththam niraivaeraுm – 2malaikal kuntukal vilakip pokalaam vilakaathu en kirupai – 2 vilai koduththu vaangi ullaen – unnai enakkae nee sontham – 2aesekku sithnaa mutinthu ponathu rekopoth thodangivittathu – 2 nee paluki perukiduvaay nee kuraுki povathillai – 2
PowerPoint Presentation Slides for the song Marakkappaduvathillai Nee – மறக்கப்படுவதில்லை நீ
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Marakkappaduvathillai Nee – மறக்கப்படுவதில்லை நீ PPT
Marakkappaduvathillai Nee PPT
Marakkappaduvathillai Nee – மறக்கப்படுவதில்லை நீ Song Meaning
Marakkapaduvathillai Nee
You are not forgotten
I will never forget – 2
Kalangate my son(daughter)
I am not a man to give up – 2
Even if the mother forgets and the father hates
I will never forget you – 2
You are in front of my eyes
I created you – 2 -Kalangathe
I have engraved it on my palm
Do not fear the future – 2
All your longing will be fulfilled
The promise will be fulfilled – 2
Mountains and hills may move away
My grace never departs – 2
I have bought you at a price
You belong to me – 2
Ezekiel's sidnah was over
Rekoboth started – 2
You will grow and multiply
You will not shrink – 2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
– உன்னை Marakkappaduvathillai Neeமறக்கப்படுவதில்லை என்னால் மறக்கப்படுவதில்லை கலங்காதே மகனேமகளே கைவிட மனிதனல்ல தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் மறப்பதில்லை கண்முன்னே நீதானே உருவாக்கினேன் கலங்காதேஉள்ளங்கையிலே தமிழ்
