Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Malaigalilum Pallathakinilum - மலைகளிலும் பள்ளத்தாக்கினாலும்

மலைகளிலும் பள்ளத்தாக்கினாலும்
காட்டினிலும் பாலைவனத்தினிலும்-2
என்னை கவனித்த அவரே
என்னை நடத்தி சென்றிரே

ஏசுவே -4

உம்மை உம்மை நான் துதிப்பேன் அய்யா
நீரே நீரே எந்தன் தேவன் அய்யா -2

ஏசுவே -7

வேண்டினோரே என்னை அவமானம் செய்கையில்
அந்நியரோ என்னை பரிகாசம் செய்கையில் -2
என் துணை நீர் ஆனீரையா
கன்மலையும் நீரே ஏசையா -2

ஏசுவே -4

வஞ்சனை சூழ்ச்சியால் பெருகின பாரங்கள்
வீசிடும் புயலினில் அமிழ்ந்திட என் படகை -2
கடலில் கரை ஏற்றினீரே
உங்க வலையில் சுமந்து சென்றீரே -2

ஏசுவே -8

Lydia Lazar – Malaigalilum Pallathakinilum Lyrics in English

Malaikalilum pallaththaakkinaalum kaattinilum paalaivanaththinilum-2 ennai kavaniththa avarae ennai nadaththi sentirae aesuvae -4 ummai ummai naan thuthippaen ayyaa neerae neerae enthan Dhevan ayyaa -2 aesuvae -7 vaenntinorae ennai avamaanam seykaiyil anniyaro ennai parikaasam seykaiyil -2 en thunnai neer aaneeraiyaa kanmalaiyum neerae aesaiyaa -2 aesuvae -4 vanjanai soolchchiyaal perukina paarangal veesidum puyalinil amilnthida en padakai -2 kadalil karai aettineerae unga valaiyil sumanthu senteerae -2 aesuvae -8

PowerPoint Presentation Slides for the song Lydia Lazar – Malaigalilum Pallathakinilum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Malaigalilum Pallathakinilum – மலைகளிலும் பள்ளத்தாக்கினாலும் PPT
Malaigalilum Pallathakinilum PPT

என்னை ஏசுவே நீரே உம்மை அய்யா செய்கையில் மலைகளிலும் பள்ளத்தாக்கினாலும் காட்டினிலும் பாலைவனத்தினிலும் கவனித்த அவரே நடத்தி சென்றிரே துதிப்பேன் எந்தன் தேவன் வேண்டினோரே அவமானம் தமிழ்