மலைகளிலும் பள்ளத்தாக்கினாலும்
காட்டினிலும் பாலைவனத்தினிலும்-2
என்னை கவனித்த அவரே
என்னை நடத்தி சென்றிரே
ஏசுவே -4
உம்மை உம்மை நான் துதிப்பேன் அய்யா
நீரே நீரே எந்தன் தேவன் அய்யா -2
ஏசுவே -7
வேண்டினோரே என்னை அவமானம் செய்கையில்
அந்நியரோ என்னை பரிகாசம் செய்கையில் -2
என் துணை நீர் ஆனீரையா
கன்மலையும் நீரே ஏசையா -2
ஏசுவே -4
வஞ்சனை சூழ்ச்சியால் பெருகின பாரங்கள்
வீசிடும் புயலினில் அமிழ்ந்திட என் படகை -2
கடலில் கரை ஏற்றினீரே
உங்க வலையில் சுமந்து சென்றீரே -2
ஏசுவே -8
Lydia Lazar – Malaigalilum Pallathakinilum Lyrics in English
Malaikalilum pallaththaakkinaalum kaattinilum paalaivanaththinilum-2 ennai kavaniththa avarae ennai nadaththi sentirae aesuvae -4 ummai ummai naan thuthippaen ayyaa neerae neerae enthan Dhevan ayyaa -2 aesuvae -7 vaenntinorae ennai avamaanam seykaiyil anniyaro ennai parikaasam seykaiyil -2 en thunnai neer aaneeraiyaa kanmalaiyum neerae aesaiyaa -2 aesuvae -4 vanjanai soolchchiyaal perukina paarangal veesidum puyalinil amilnthida en padakai -2 kadalil karai aettineerae unga valaiyil sumanthu senteerae -2 aesuvae -8
PowerPoint Presentation Slides for the song Lydia Lazar – Malaigalilum Pallathakinilum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download மலைகளிலும் பள்ளத்தாக்கினாலும் PPT
Malaigalilum Pallathakinilum PPT

