Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Ullam nandriyal ponga - என் உள்ளம் நன்றியால் பொங்க

என் உள்ளம் நன்றியால் பொங்க
இயேசுவை பாடிடுவேன்
கசந்த வாழ்வை மதுரமாய் மாற்றும்
இயேசுவை பாடிடுவேன்-2

சூழ்நிலை எதிராக வந்தாலும்
காரியம் மாறுதலாய் முடிந்தாலும்
பெலவீனம் என் வாழ்வில் வந்தாலும்
போற்றிடுவேன் துதித்திடுவேன்
உயர்த்திடுவேன் இயேசுவை(யே)-3

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சை செடி கனி கொடாமல் போனாலும்
ஒலிவமரம் பலன் அற்று போனாலும்
மகிழ்ந்திருப்பேன் களிகூறுவேன்
சுகித்திருப்பேன் இயேசுவில்(லே)-3-என் உள்ளம்

போற்றிடுவேன் துதித்திடுவேன்
உயர்த்திடுவேன் இயேசுவை(யே)-3
மகிழ்ந்திருப்பேன் களிகூறுவேன்
சுகித்திருப்பேன் இயேசுவில்(லே)-3-என் உள்ளம்

Praiselin Stephen – En Ullam nandriyal ponga Lyrics in English

En ullam nantiyaal ponga Yesuvai paadiduvaen kasantha vaalvai mathuramaay maattaுm Yesuvai paadiduvaen-2 soolnilai ethiraaka vanthaalum kaariyam maaraுthalaay mutinthaalum pelaveenam en vaalvil vanthaalum pottiduvaen thuthiththiduvaen uyarththiduvaen Yesuvai(yae)-3 aththimaram thulirvidaamal ponaalum thiraatchaை seti kani kodaamal ponaalum olivamaram palan attaு ponaalum makilnthiruppaen kalikooraுvaen sukiththiruppaen Yesuvil(lae)-3-en ullam pottiduvaen thuthiththiduvaen uyarththiduvaen Yesuvai(yae)-3 makilnthiruppaen kalikooraுvaen sukiththiruppaen Yesuvil(lae)-3-en ullam

PowerPoint Presentation Slides for the song Praiselin Stephen – En Ullam nandriyal ponga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Ullam nandriyal ponga – என் உள்ளம் நன்றியால் பொங்க PPT
En Ullam nandriyal ponga PPT

உள்ளம் போனாலும் இயேசுவை பாடிடுவேன் வந்தாலும் போற்றிடுவேன் துதித்திடுவேன் உயர்த்திடுவேன் இயேசுவையே மகிழ்ந்திருப்பேன் களிகூறுவேன் சுகித்திருப்பேன் இயேசுவில்லேஎன் நன்றியால் பொங்க கசந்த வாழ்வை மதுரமாய் மாற்றும் தமிழ்