Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் உள்ளம் நன்றியால் பொங்க

என் உள்ளம் நன்றியால் பொங்க
இயேசுவை பாடிடுவேன்
கசந்த வாழ்வை மதுரமாய் மாற்றும்
இயேசுவை பாடிடுவேன்-2

சூழ்நிலை எதிராக வந்தாலும்
காரியம் மாறுதலாய் முடிந்தாலும்
பெலவீனம் என் வாழ்வில் வந்தாலும்
போற்றிடுவேன் துதித்திடுவேன்
உயர்த்திடுவேன் இயேசுவை(யே)-3

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சை செடி கனி கொடாமல் போனாலும்
ஒலிவமரம் பலன் அற்று போனாலும்
மகிழ்ந்திருப்பேன் களிகூறுவேன்
சுகித்திருப்பேன் இயேசுவில்(லே)-3-என் உள்ளம்

போற்றிடுவேன் துதித்திடுவேன்
உயர்த்திடுவேன் இயேசுவை(யே)-3
மகிழ்ந்திருப்பேன் களிகூறுவேன்
சுகித்திருப்பேன் இயேசுவில்(லே)-3-என் உள்ளம்

Praiselin Stephen – En Ullam nandriyal ponga Lyrics in English

En ullam nantiyaal ponga Yesuvai paadiduvaen kasantha vaalvai mathuramaay maattaுm Yesuvai paadiduvaen-2 soolnilai ethiraaka vanthaalum kaariyam maaraுthalaay mutinthaalum pelaveenam en vaalvil vanthaalum pottiduvaen thuthiththiduvaen uyarththiduvaen Yesuvai(yae)-3 aththimaram thulirvidaamal ponaalum thiraatchaை seti kani kodaamal ponaalum olivamaram palan attaு ponaalum makilnthiruppaen kalikooraுvaen sukiththiruppaen Yesuvil(lae)-3-en ullam pottiduvaen thuthiththiduvaen uyarththiduvaen Yesuvai(yae)-3 makilnthiruppaen kalikooraுvaen sukiththiruppaen Yesuvil(lae)-3-en ullam

PowerPoint Presentation Slides for the song Praiselin Stephen – En Ullam nandriyal ponga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் உள்ளம் நன்றியால் பொங்க PPT
En Ullam nandriyal ponga PPT

உள்ளம் போனாலும் இயேசுவை பாடிடுவேன் வந்தாலும் போற்றிடுவேன் துதித்திடுவேன் உயர்த்திடுவேன் இயேசுவையே மகிழ்ந்திருப்பேன் களிகூறுவேன் சுகித்திருப்பேன் இயேசுவில்லேஎன் நன்றியால் பொங்க கசந்த வாழ்வை மதுரமாய் மாற்றும் English