Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Agalatha thunaiyalar - அகலாத துணையாளர்

அகலாத துணையாளர்
வழுவாமல் உடணே
திரமாக எனைக்காக்கும்
நிலையான புயமே

தூரம் போகாது சமூகமே
யாக்கோபின் தேவன் நீர்
அழகு பார்த்து ரசிப்பவர்
யோசேப்பின் மகுடமே

உமது வாக்கு என்மேலே
அதிகம் அதிகம் உண்மையே
கூட்டுப் புழுவும் ஓரு நாள் பறந்திடும்
எல்லைகள் விரிந்திடும் – அகலாத துணையாளர்

விதைத்திடும் விதையெல்லாம்
களைகள் அழித்திடாதே
நீர் எனக்காக நினைத்ததை
எதுவும் தடுத்திடாதே

பழுது நான் உம் கரங்களில்
அழகு மோதிரமே
குறித்த நாளில் துளிர்விடும்
என் தலையை உயர்த்துவீர்

மதுரமாகிடும் என்னில் உம்
வாக்கு நிறைவேறும் – அகலாத துணையாளர்

Ajay Samuel – Agalatha thunaiyalar Lyrics in English

Akalaatha thunnaiyaalar valuvaamal udannee thiramaaka enaikkaakkum nilaiyaana puyamae thooram pokaathu samookamae yaakkopin Dhevan neer alaku paarththu rasippavar yoseppin makudamae umathu vaakku enmaelae athikam athikam unnmaiyae koottup puluvum oru naal paranthidum ellaikal virinthidum – akalaatha thunnaiyaalar vithaiththidum vithaiyellaam kalaikal aliththidaathae neer enakkaaka ninaiththathai ethuvum thaduththidaathae paluthu naan um karangalil alaku mothiramae kuriththa naalil thulirvidum en thalaiyai uyarththuveer mathuramaakidum ennil um vaakku niraivaeraுm – akalaatha thunnaiyaalar

PowerPoint Presentation Slides for the song Ajay Samuel – Agalatha thunaiyalar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Agalatha thunaiyalar – அகலாத துணையாளர் PPT
Agalatha thunaiyalar PPT

அகலாத துணையாளர் நீர் அழகு வாக்கு அதிகம் உம் வழுவாமல் உடணே திரமாக எனைக்காக்கும் நிலையான புயமே தூரம் போகாது சமூகமே யாக்கோபின் தேவன் தமிழ்