Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unga saththam ketganum - உங்க சத்தம் கேட்கனும்

உங்க சத்தம் கேட்கனும்
உங்க சித்தம் செய்யனும்
உங்களோடு நடக்கனும்
உம்மைப்போல மாறனும் – 02

அதுதான் என் ஆசை
அதுதான் என் வாஞ்சை – 02

இந்த பூமியில நான் வாழும்
ஒவ்வொரு நாளும்
உம் சத்தம் கேட்கனும்
உம் சித்தம் செய்யனும் – 02

அதுதான் என் ஆசை
அதுதான் என் வாஞ்சை – 02

ஐயா உங்கள போல திறப்பிலே நிற்கனும்
கண்ணீரை வடிக்கனும் ஜனங்களை மீட்கனும் – 02

அதுதான் என் ஆசை
அதுதான் என் வாஞ்சை – 02

En Aasai – Unga saththam ketganum Lyrics in English

Unga saththam kaetkanum unga siththam seyyanum ungalodu nadakkanum ummaippola maaranum – 02 athuthaan en aasai athuthaan en vaanjai – 02 intha poomiyila naan vaalum ovvoru naalum um saththam kaetkanum um siththam seyyanum – 02 athuthaan en aasai athuthaan en vaanjai – 02 aiyaa ungala pola thirappilae nirkanum kannnneerai vatikkanum janangalai meetkanum – 02 athuthaan en aasai athuthaan en vaanjai – 02

PowerPoint Presentation Slides for the song En Aasai – Unga saththam ketganum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unga saththam ketganum – உங்க சத்தம் கேட்கனும் PPT
Unga saththam ketganum PPT

அதுதான் ஆசை வாஞ்சை உங்க சத்தம் கேட்கனும் சித்தம் செய்யனும் உம் உங்களோடு நடக்கனும் உம்மைப்போல மாறனும் பூமியில வாழும் ஒவ்வொரு நாளும் ஐயா தமிழ்