எழும்பி பிரகாசி
உன் ஒளி உனக்குள் வந்ததே
எழும்பிப் பிரகாசி
கர்த்தரின் மகிமை உன்னில் வந்ததே – 2
குருடரின் கண்கள் தெரிந்திடுதே
செவிடரின் செவிகள் திறந்திடுதே
வழி இதுவே என்றும் தெரிகிறதே
எவரையும் பிரகாசிப்பிக்கும் ஒளி இதுவே-2
எழும்பி பிரகாசி
உன் ஒளி உனக்குள் வந்ததே
எழும்பிப் பிரகாசி
கர்த்தரின் மகிமை உன்னில் வந்ததே
பூமியின் வெளிச்சம் நீ தானே
மலை மேல் பட்டணம் நீ தானே
இருளில் இருக்கும் ஜனங்களுக்கு வெளிச்சம் தருபவன் நீதானே – 2
சேனையின் கர்த்தரின் முன்பாக நிற்கும் தேவ மனிதனும் நீதானே – 2
எழும்பி பிரகாசி
உன் ஒளி உனக்குள் வந்ததே
எழும்பிப் பிரகாசி கர்த்தரின் மகிமை உன்னில் வந்ததே
Ezhumpi Pragaasi – Elumpi Pirakaasi Lyrics in English
Elumpi pirakaasi un oli unakkul vanthathae elumpip pirakaasi karththarin makimai unnil vanthathae – 2 kurudarin kannkal therinthiduthae sevidarin sevikal thiranthiduthae vali ithuvae entum therikirathae evaraiyum pirakaasippikkum oli ithuvae-2 elumpi pirakaasi un oli unakkul vanthathae elumpip pirakaasi karththarin makimai unnil vanthathae poomiyin velichcham nee thaanae malai mael pattanam nee thaanae irulil irukkum janangalukku velichcham tharupavan neethaanae – 2 senaiyin karththarin munpaaka nirkum thaeva manithanum neethaanae – 2 elumpi pirakaasi un oli unakkul vanthathae elumpip pirakaasi karththarin makimai unnil vanthathae
PowerPoint Presentation Slides for the song Ezhumpi Pragaasi – Elumpi Pirakaasi
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Elumpi Pirakaasi – எழும்பி பிரகாசி PPT
Elumpi Pirakaasi PPT

