Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Eliesaraai Endhan Sagaayaraai - எலியேசராய் எந்தன் சகாயராய்

எலியேசராய் எந்தன் சகாயராய்
என்னோடு இருப்பவரே
நடந்திடும் பாதைகள் ஒவ்வொன்றிலும்
என்னோடு இருப்பவரே

பார்வோனுக்கெதிராய் நிற்கும் போது
துணை நின்ற தெய்வம் நீரே
என்னிலும் பெலவான்கள் எதிர்நிற்கும் போது
எனக்காக என் பக்கம் நிற்பவரே

செங்கடல் முன்பாக நிற்கும் போது
துணை நின்ற தெய்வம் நீரே
அற்புதமான வழியை திறந்து
அதிசயமாக நடத்துவீரே

Eliezer – Eliesaraai Endhan Sagaayaraai Lyrics in English

Eliyaesaraay enthan sakaayaraay ennodu iruppavarae nadanthidum paathaikal ovvontilum ennodu iruppavarae paarvonukkethiraay nirkum pothu thunnai ninta theyvam neerae ennilum pelavaankal ethirnirkum pothu enakkaaka en pakkam nirpavarae sengadal munpaaka nirkum pothu thunnai ninta theyvam neerae arputhamaana valiyai thiranthu athisayamaaka nadaththuveerae

PowerPoint Presentation Slides for the song Eliezer – Eliesaraai Endhan Sagaayaraai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Eliesaraai Endhan Sagaayaraai – எலியேசராய் எந்தன் சகாயராய் PPT
Eliesaraai Endhan Sagaayaraai PPT

என்னோடு இருப்பவரே நிற்கும் துணை நின்ற தெய்வம் நீரே எலியேசராய் எந்தன் சகாயராய் நடந்திடும் பாதைகள் ஒவ்வொன்றிலும் பார்வோனுக்கெதிராய் என்னிலும் பெலவான்கள் எதிர்நிற்கும் எனக்காக பக்கம் தமிழ்