என் தலையெல்லாம் தண்ணீராகணும்
என் கண்கள் எல்லாம் கண்ணீராகணும்
நான் கதறி ஜெபித்திட
கண்ணீரோடு ஜெபித்திட
கழுதைக்கூட தன்
எஜமானனை அறியும் என்
தேசத்தின் ஜனங்கள் உம்மை
மறந்தார்களே
இதோ அழியும் என் ஜனங்களுக்காய்
தினம் அழுது ஜெபிக்கணுமே
தேடிச் சென்றேன் ஒருவனை தேசம்
எங்கும் திறப்பில் நிற்க ஒருவனை
காணேன் என்றீர்
இதோ அடியேன் நான் இருக்கின்றேன்
ஜெப ஆவியை ஊற்றிடுமே
தேசமெல்லாம் இரத்த வெள்ளம்
கண்டு என் ஜனங்கள் சிதறி
சிறையானார்கள்
ஐயோ அழகான என் தேசமே
நீ அலங்கோலமானது ஏன்
En Thalaiyellam Thannirakanum Lyrics in English
En thalaiyellaam thannnneeraakanum en kannkal ellaam kannnneeraakanum naan kathari jepiththida kannnneerodu jepiththida kaluthaikkooda than ejamaananai ariyum en thaesaththin janangal ummai maranthaarkalae itho aliyum en janangalukkaay thinam aluthu jepikkanumae thaetich senten oruvanai thaesam engum thirappil nirka oruvanai kaanneen enteer itho atiyaen naan irukkinten jepa aaviyai oottidumae thaesamellaam iraththa vellam kanndu en janangal sithari siraiyaanaarkal aiyo alakaana en thaesamae nee alangaோlamaanathu aen
PowerPoint Presentation Slides for the song En Thalaiyellam Thannirakanum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Thalaiyellam Thannirakanum – என் தலையெல்லாம் தண்ணீராகணும் PPT
En Thalaiyellam Thannirakanum PPT

