உயர்த்துவார் (உன்னை) உயர்த்துவார்
உனக்கேன் கலக்கமேன்
அன்னாளின் கண்ணீரை துடைத்த தேவனும்
ஆகாரின் அழுகுரல் கண்ட தேவனும்
உனக்குள் இருக்கிறார் கலங்காதே (2)
நன்மையின் வேலையில் தேவனின் மகிழ்ந்திரு
கண்ணீரின் வேலையில் அவருள் காத்திரு
நம் தேவன் இரங்குவார் கலங்காதே
ஆபிரகாமை போல விசுவாசமாய் இரு
தானியேலை போல ஜெபத்தில் தரித்திரு
நம் தேவன் இரங்குவர் கலங்காதே
கர்த்தரின் சமுகத்தில் தாழ்மையாய் இரு
அவர் சித்தம் செய்திட அறிந்தவனாயிறு
நம் தேவன் உயர்த்துவார் கலங்காதே
Uyardhuvar (unnai) Uyardhuvar Lyrics in English
Uyarththuvaar (unnai) uyarththuvaar unakkaen kalakkamaen annaalin kannnneerai thutaiththa thaevanum aakaarin alukural kannda thaevanum unakkul irukkiraar kalangaathae (2) nanmaiyin vaelaiyil thaevanin makilnthiru kannnneerin vaelaiyil avarul kaaththiru nam Dhevan iranguvaar kalangaathae aapirakaamai pola visuvaasamaay iru thaaniyaelai pola jepaththil thariththiru nam Dhevan iranguvar kalangaathae karththarin samukaththil thaalmaiyaay iru avar siththam seythida arinthavanaayiraு nam Dhevan uyarththuvaar kalangaathae
PowerPoint Presentation Slides for the song Uyardhuvar (unnai) Uyardhuvar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyardhuvar (Unnai) Uyardhuvar – உயர்த்துவார் (உன்னை) உயர்த்துவார் PPT
Uyardhuvar (Unnai) Uyardhuvar PPT

