Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Alla Alla Kuriyadhu - அள்ள அள்ள குறையாது

அள்ள அள்ள குறையாது
சொல்ல சொல்ல முடியாது

ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப
அதிகமாய் தருபவரே – 2
அள்ள அள்ள குறையாது

கேட்டால் கொடுப்பாரே
தட்டினால் திறப்பாரே – 2
நீ ஜெபித்தாலே போதும்
அற்புதம் செய்வாரே – 2

மேகமும் தேவை இல்லை
மழையும் தேவை இல்லை – 2
விசுவாசித்தால் போதும்
உன் வாய்க்கால் நிரம்பிடுமே – 2

Romba Romba – Alla Alla Kuriyadhu Lyrics in English

Alla alla kuraiyaathu solla solla mutiyaathu rompa rompa rompa rompa athikamaay tharupavarae – 2 alla alla kuraiyaathu kaettal koduppaarae thattinaal thirappaarae – 2 nee jepiththaalae pothum arputham seyvaarae – 2 maekamum thaevai illai malaiyum thaevai illai – 2 visuvaasiththaal pothum un vaaykkaal nirampidumae – 2

PowerPoint Presentation Slides for the song Romba Romba – Alla Alla Kuriyadhu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Alla Alla Kuriyadhu – அள்ள அள்ள குறையாது PPT
Alla Alla Kuriyadhu PPT

அள்ள ரொம்ப குறையாது சொல்ல போதும் தேவை இல்லை முடியாது அதிகமாய் தருபவரே கேட்டால் கொடுப்பாரே தட்டினால் திறப்பாரே ஜெபித்தாலே அற்புதம் செய்வாரே மேகமும் தமிழ்