Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அள்ள அள்ள குறையாது

அள்ள அள்ள குறையாது
சொல்ல சொல்ல முடியாது

ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப
அதிகமாய் தருபவரே – 2
அள்ள அள்ள குறையாது

கேட்டால் கொடுப்பாரே
தட்டினால் திறப்பாரே – 2
நீ ஜெபித்தாலே போதும்
அற்புதம் செய்வாரே – 2

மேகமும் தேவை இல்லை
மழையும் தேவை இல்லை – 2
விசுவாசித்தால் போதும்
உன் வாய்க்கால் நிரம்பிடுமே – 2

Romba Romba – Alla Alla Kuriyadhu Lyrics in English

Alla alla kuraiyaathu solla solla mutiyaathu rompa rompa rompa rompa athikamaay tharupavarae – 2 alla alla kuraiyaathu kaettal koduppaarae thattinaal thirappaarae – 2 nee jepiththaalae pothum arputham seyvaarae – 2 maekamum thaevai illai malaiyum thaevai illai – 2 visuvaasiththaal pothum un vaaykkaal nirampidumae – 2

PowerPoint Presentation Slides for the song Romba Romba – Alla Alla Kuriyadhu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அள்ள அள்ள குறையாது PPT
Alla Alla Kuriyadhu PPT

அள்ள ரொம்ப குறையாது சொல்ல போதும் தேவை இல்லை முடியாது அதிகமாய் தருபவரே கேட்டால் கொடுப்பாரே தட்டினால் திறப்பாரே ஜெபித்தாலே அற்புதம் செய்வாரே மேகமும் English