Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enakkullae Iruppavar - எனக்குள்ளே இருப்பவர்

எனக்குள்ளே இருப்பவர்
எல்லோரிலும் பெரியவர்
எனக்குள்ளேயே இருப்பவர்
சர்வ வல்லவர் – 2

நான் நம்பும் கேடகம் நீரே
நான் பார்க்கும் கன்மலை நீரே – 2
ஆர்பரிப்போம் நம் ததேவனை
ஆர்பரிப்போம் நம் ராஜனை
ஆர்பரிப்போம் கர்த்தாதி கர்த்தரை
ராஜாதி ராஜன் நீரே – 2

எனக்குள்ளே இருப்பவர்
வாக்குத்தத்தம் பண்ணினவர்
எனக்குள்ளேயே இருப்பவர்
செய்ய வல்லவர் – 2

Enakkullae Iruppavar – Ellorilum Periyavar Lyrics in English

enakkullae iruppavar
ellorilum periyavar
enakkullaeyae iruppavar
sarva vallavar - 2

naan nampum kaedakam neerae
naan paarkkum kanmalai neerae - 2
aarparippom nam thathaevanai
aarparippom nam raajanai
aarparippom karththaathi karththarai
raajaathi raajan neerae - 2

enakkullae iruppavar
vaakkuththaththam pannnninavar
enakkullaeyae iruppavar
seyya vallavar - 2

PowerPoint Presentation Slides for the song Enakkullae Iruppavar – Ellorilum Periyavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enakkullae Iruppavar – எனக்குள்ளே இருப்பவர் PPT
Enakkullae Iruppavar PPT

இருப்பவர் நீரே ஆர்பரிப்போம் எனக்குள்ளே எனக்குள்ளேயே வல்லவர் நம் எல்லோரிலும் பெரியவர் சர்வ நம்பும் கேடகம் பார்க்கும் கன்மலை ததேவனை ராஜனை கர்த்தாதி கர்த்தரை தமிழ்