Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எனக்குள்ளே இருப்பவர்

எனக்குள்ளே இருப்பவர்
எல்லோரிலும் பெரியவர்
எனக்குள்ளேயே இருப்பவர்
சர்வ வல்லவர் – 2

நான் நம்பும் கேடகம் நீரே
நான் பார்க்கும் கன்மலை நீரே – 2
ஆர்பரிப்போம் நம் ததேவனை
ஆர்பரிப்போம் நம் ராஜனை
ஆர்பரிப்போம் கர்த்தாதி கர்த்தரை
ராஜாதி ராஜன் நீரே – 2

எனக்குள்ளே இருப்பவர்
வாக்குத்தத்தம் பண்ணினவர்
எனக்குள்ளேயே இருப்பவர்
செய்ய வல்லவர் – 2

Enakkullae Iruppavar – Ellorilum Periyavar Lyrics in English

Enakkullae iruppavar ellorilum periyavar enakkullaeyae iruppavar sarva vallavar – 2 naan nampum kaedakam neerae naan paarkkum kanmalai neerae – 2 aarparippom nam thathaevanai aarparippom nam raajanai aarparippom karththaathi karththarai raajaathi raajan neerae – 2 enakkullae iruppavar vaakkuththaththam pannnninavar enakkullaeyae iruppavar seyya vallavar – 2

PowerPoint Presentation Slides for the song Enakkullae Iruppavar – Ellorilum Periyavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எனக்குள்ளே இருப்பவர் PPT
Enakkullae Iruppavar PPT

இருப்பவர் நீரே ஆர்பரிப்போம் எனக்குள்ளே எனக்குள்ளேயே வல்லவர் நம் எல்லோரிலும் பெரியவர் சர்வ நம்பும் கேடகம் பார்க்கும் கன்மலை ததேவனை ராஜனை கர்த்தாதி கர்த்தரை English