அனைத்தையும் தருபவர் அனைத்தையும் கொடுப்பவர்
வலக்கரத்திலே நீர் நடத்திடும் எந்தன் நேசரே
யகோவா ஜாயிரே
யகோவா ஜாயிரே – 4
புல்லுளள் இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீர் அண்டை நடத்திடும்
கழுகுபோல் என்னை சுமந்திடும் எந்தன் நேசரே
சிறுகளால் என்னை மூடி ஆபத்து வராமல் காத்திடும்
கழுகுபோல் என்னை சுமந்திடும் எந்தன் நேசரே
Anaithaiyum Tharubavar Anaithaiyum Kodupavar Lyrics in English
anaiththaiyum tharupavar anaiththaiyum koduppavar
valakkaraththilae neer nadaththidum enthan naesarae
yakovaa jaayirae
yakovaa jaayirae - 4
pullulal idangalil maeyththu amarntha thannnneer anntai nadaththidum
kalukupol ennai sumanthidum enthan naesarae
sirukalaal ennai mooti aapaththu varaamal kaaththidum
kalukupol ennai sumanthidum enthan naesarae
PowerPoint Presentation Slides for the song Anaithaiyum Tharubavar Anaithaiyum Kodupavar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anaithaiyum Tharubavar Anaithaiyum Kodupavar – அனைத்தையும் தருபவர் அனைத்தையும் கொடுப்பவர் PPT
Anaithaiyum Tharubavar Anaithaiyum Kodupavar PPT

