Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அனைத்தையும் தருபவர் அனைத்தையும் கொடுப்பவர்

அனைத்தையும் தருபவர் அனைத்தையும் கொடுப்பவர்
வலக்கரத்திலே நீர் நடத்திடும் எந்தன் நேசரே

யகோவா ஜாயிரே
யகோவா ஜாயிரே – 4

புல்லுளள் இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீர் அண்டை நடத்திடும்
கழுகுபோல் என்னை சுமந்திடும் எந்தன் நேசரே

சிறுகளால் என்னை மூடி ஆபத்து வராமல் காத்திடும்
கழுகுபோல் என்னை சுமந்திடும் எந்தன் நேசரே

Anaithaiyum Tharubavar Anaithaiyum Kodupavar Lyrics in English

anaiththaiyum tharupavar anaiththaiyum koduppavar
valakkaraththilae neer nadaththidum enthan naesarae

yakovaa jaayirae
yakovaa jaayirae - 4

pullulal idangalil maeyththu amarntha thannnneer anntai nadaththidum
kalukupol ennai sumanthidum enthan naesarae

sirukalaal ennai mooti aapaththu varaamal kaaththidum
kalukupol ennai sumanthidum enthan naesarae

PowerPoint Presentation Slides for the song Anaithaiyum Tharubavar Anaithaiyum Kodupavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அனைத்தையும் தருபவர் அனைத்தையும் கொடுப்பவர் PPT
Anaithaiyum Tharubavar Anaithaiyum Kodupavar PPT

எந்தன் நேசரே என்னை அனைத்தையும் நடத்திடும் யகோவா ஜாயிரே கழுகுபோல் சுமந்திடும் தருபவர் கொடுப்பவர் வலக்கரத்திலே நீர் புல்லுளள் இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீர் English