Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enakkaaga Vaazhnthathu Pothumae - எனக்காக வாழ்ந்தது போதுமே

எனக்காக வாழ்ந்தது போதுமே
உமக்காக வாழ்ந்திட வேண்டுமே – 2

போதுமே போதுமே போதுமே
எனக்காக வாழ்ந்தது போதுமே
வேண்டுமே வேண்டுமே வேண்டுமே
உமக்காக வாழ்ந்திட வேண்டுமே – 2
எனக்காக எனக்காக எனக்காக
வாழ்ந்தது போதுமே

கிதியோனைப் போல் தைரியமாய்
உமக்காக செயல்பட வேண்டுமே – 2
விக்கிரகத் தோப்புக்களை அழித்திடும் (உங்க)
வல்லமையை எனக்குத் தாருமே – 2
தாருமே தாருமே தாருமே – உங்க
வல்லமையை எனக்குத் தாருமே – 2

பினகாசை போல் வைராக்கியமாய்
உமக்காக வாழ்ந்திட வேண்டுமே – 2
தேசத்தை அசைத்திட வேண்டுமே – உங்க
வல்லமையை எனக்குத் தாருமே – 2
தாருமே தாருமே தாருமே – உங்க
வல்லமையை எனக்குத் தாருமே – 2

Enakkaaga Vaazhnthathu Pothumae Lyrics in English

enakkaaka vaalnthathu pothumae
umakkaaka vaalnthida vaenndumae - 2

pothumae pothumae pothumae
enakkaaka vaalnthathu pothumae
vaenndumae vaenndumae vaenndumae
umakkaaka vaalnthida vaenndumae - 2
enakkaaka enakkaaka enakkaaka
vaalnthathu pothumae

kithiyonaip pol thairiyamaay
umakkaaka seyalpada vaenndumae - 2
vikkirakath thoppukkalai aliththidum (unga)
vallamaiyai enakkuth thaarumae - 2
thaarumae thaarumae thaarumae - unga
vallamaiyai enakkuth thaarumae - 2

pinakaasai pol vairaakkiyamaay
umakkaaka vaalnthida vaenndumae - 2
thaesaththai asaiththida vaenndumae - unga
vallamaiyai enakkuth thaarumae - 2
thaarumae thaarumae thaarumae - unga
vallamaiyai enakkuth thaarumae - 2

PowerPoint Presentation Slides for the song Enakkaaga Vaazhnthathu Pothumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enakkaaga Vaazhnthathu Pothumae – எனக்காக வாழ்ந்தது போதுமே PPT
Enakkaaga Vaazhnthathu Pothumae PPT

தாருமே வேண்டுமே போதுமே எனக்காக உமக்காக உங்க வல்லமையை எனக்குத் வாழ்ந்தது வாழ்ந்திட கிதியோனைப் தைரியமாய் செயல்பட விக்கிரகத் தோப்புக்களை அழித்திடும் பினகாசை வைராக்கியமாய் தமிழ்