Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எனக்காக வாழ்ந்தது போதுமே

எனக்காக வாழ்ந்தது போதுமே
உமக்காக வாழ்ந்திட வேண்டுமே – 2

போதுமே போதுமே போதுமே
எனக்காக வாழ்ந்தது போதுமே
வேண்டுமே வேண்டுமே வேண்டுமே
உமக்காக வாழ்ந்திட வேண்டுமே – 2
எனக்காக எனக்காக எனக்காக
வாழ்ந்தது போதுமே

கிதியோனைப் போல் தைரியமாய்
உமக்காக செயல்பட வேண்டுமே – 2
விக்கிரகத் தோப்புக்களை அழித்திடும் (உங்க)
வல்லமையை எனக்குத் தாருமே – 2
தாருமே தாருமே தாருமே – உங்க
வல்லமையை எனக்குத் தாருமே – 2

பினகாசை போல் வைராக்கியமாய்
உமக்காக வாழ்ந்திட வேண்டுமே – 2
தேசத்தை அசைத்திட வேண்டுமே – உங்க
வல்லமையை எனக்குத் தாருமே – 2
தாருமே தாருமே தாருமே – உங்க
வல்லமையை எனக்குத் தாருமே – 2

Enakkaaga Vaazhnthathu Pothumae Lyrics in English

Enakkaaka vaalnthathu pothumae umakkaaka vaalnthida vaenndumae – 2 pothumae pothumae pothumae enakkaaka vaalnthathu pothumae vaenndumae vaenndumae vaenndumae umakkaaka vaalnthida vaenndumae – 2 enakkaaka enakkaaka enakkaaka vaalnthathu pothumae kithiyonaip pol thairiyamaay umakkaaka seyalpada vaenndumae – 2 vikkirakath thoppukkalai aliththidum (unga) vallamaiyai enakkuth thaarumae – 2 thaarumae thaarumae thaarumae – unga vallamaiyai enakkuth thaarumae – 2 pinakaasai pol vairaakkiyamaay umakkaaka vaalnthida vaenndumae – 2 thaesaththai asaiththida vaenndumae – unga vallamaiyai enakkuth thaarumae – 2 thaarumae thaarumae thaarumae – unga vallamaiyai enakkuth thaarumae – 2

PowerPoint Presentation Slides for the song Enakkaaga Vaazhnthathu Pothumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எனக்காக வாழ்ந்தது போதுமே PPT
Enakkaaga Vaazhnthathu Pothumae PPT

தாருமே வேண்டுமே போதுமே எனக்காக உமக்காக உங்க வல்லமையை எனக்குத் வாழ்ந்தது வாழ்ந்திட கிதியோனைப் தைரியமாய் செயல்பட விக்கிரகத் தோப்புக்களை அழித்திடும் பினகாசை வைராக்கியமாய் English