Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Daily Vedham Vaasi Nanba - டெய்லி வேதம் வாசி நண்பா

டெய்லி வேதம் வாசி நண்பா
டெய்லி ஜெபம் செய் நண்பா
சத்தியத்திற்கு கீழ்படி
அதுவே உண்மை வழி – 2

Verse 1

ஹீரோவாக ஆகனும் வேதமே வழி
ஷைனிங் ஸ்டாரா மாறனும் ஜெபமே வழி – 2
வேதம் ஜெபம் இல்லைனா சீரோ லைப்லா – 2

Chorus

சரிகசரிகசரிகமப
வேதமே வழி
சரிகசரிகசரிகமப
ஜெபமே வழி – 2

Verse 2

சிறகை விரித்து பறக்கனுமா வேதமே வழி
சிகரங்களை நீ அடையனுமா ஜெபமே வழி – 2
ஜெபிக்க தயக்கம் இருந்தாலே கலக்கம் லைப் ஃபுல்லா – 2

Verse 3

தோல்வி உன்னை தொடர்ந்திடுதோ ஜெபத்தை சீர் தூக்கி பார்
முயற்சி முழுதும் முடங்கிடுதோ வாழ்வை சீர் தூக்கி பார் – 2
வசனம் உன்னில் இல்லைனா லைப் தொல்லை தான் – 2

Verse 4

சாட்சியாக வாழ்ந்திடவே வசனம் பற்றிக்கொள்
சாபம் யாவும் மாறிடவே ஜெபத்தை சார்ந்துக்கொள் – 2
வாழவில் ஜெபம் இல்லைனா வாழ்வை வேனும் தான் – 2

Daily Vedham Vaasi Nanba Lyrics in English

deyli vaetham vaasi nannpaa
deyli jepam sey nannpaa
saththiyaththirku geelpati
athuvae unnmai vali - 2

Verse 1

heerovaaka aakanum vaethamae vali
shaining sdaaraa maaranum jepamae vali - 2
vaetham jepam illainaa seero laiplaa - 2

Chorus

sarikasarikasarikamapa
vaethamae vali
sarikasarikasarikamapa
jepamae vali - 2

Verse 2

sirakai viriththu parakkanumaa vaethamae vali
sikarangalai nee ataiyanumaa jepamae vali - 2
jepikka thayakkam irunthaalae kalakkam laip qpullaa - 2

Verse 3

tholvi unnai thodarnthidutho jepaththai seer thookki paar
muyarsi muluthum mudangidutho vaalvai seer thookki paar - 2
vasanam unnil illainaa laip thollai thaan - 2

Verse 4

saatchiyaaka vaalnthidavae vasanam pattikkol
saapam yaavum maaridavae jepaththai saarnthukkol - 2
vaalavil jepam illainaa vaalvai vaenum thaan - 2

PowerPoint Presentation Slides for the song Daily Vedham Vaasi Nanba

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Daily Vedham Vaasi Nanba – டெய்லி வேதம் வாசி நண்பா PPT
Daily Vedham Vaasi Nanba PPT

வழி Verse ஜெபம் வேதமே ஜெபமே இல்லைனா டெய்லி வேதம் நண்பா சரிகசரிகசரிகமப லைப் ஜெபத்தை சீர் தூக்கி பார் வாழ்வை வசனம் வாசி தமிழ்