டெய்லி வேதம் வாசி நண்பா
டெய்லி ஜெபம் செய் நண்பா
சத்தியத்திற்கு கீழ்படி
அதுவே உண்மை வழி – 2
Verse 1
ஹீரோவாக ஆகனும் வேதமே வழி
ஷைனிங் ஸ்டாரா மாறனும் ஜெபமே வழி – 2
வேதம் ஜெபம் இல்லைனா சீரோ லைப்லா – 2
Chorus
சரிகசரிகசரிகமப
வேதமே வழி
சரிகசரிகசரிகமப
ஜெபமே வழி – 2
Verse 2
சிறகை விரித்து பறக்கனுமா வேதமே வழி
சிகரங்களை நீ அடையனுமா ஜெபமே வழி – 2
ஜெபிக்க தயக்கம் இருந்தாலே கலக்கம் லைப் ஃபுல்லா – 2
Verse 3
தோல்வி உன்னை தொடர்ந்திடுதோ ஜெபத்தை சீர் தூக்கி பார்
முயற்சி முழுதும் முடங்கிடுதோ வாழ்வை சீர் தூக்கி பார் – 2
வசனம் உன்னில் இல்லைனா லைப் தொல்லை தான் – 2
Verse 4
சாட்சியாக வாழ்ந்திடவே வசனம் பற்றிக்கொள்
சாபம் யாவும் மாறிடவே ஜெபத்தை சார்ந்துக்கொள் – 2
வாழவில் ஜெபம் இல்லைனா வாழ்வை வேனும் தான் – 2
Daily Vedham Vaasi Nanba Lyrics in English
Deyli vaetham vaasi nannpaa deyli Jebam sey nannpaa saththiyaththirku geelpati athuvae unnmai vali – 2 Verse 1 heerovaaka aakanum vaethamae vali shaining sdaaraa maaranum jepamae vali – 2 vaetham Jebam illainaa seero laiplaa – 2 Chorus sarikasarikasarikamapa vaethamae vali sarikasarikasarikamapa jepamae vali – 2 Verse 2 sirakai viriththu parakkanumaa vaethamae vali sikarangalai nee ataiyanumaa jepamae vali – 2 jepikka thayakkam irunthaalae kalakkam laip qpullaa – 2 Verse 3 tholvi unnai thodarnthidutho jepaththai seer thookki paar muyarsi muluthum mudangidutho vaalvai seer thookki paar – 2 vasanam unnil illainaa laip thollai thaan – 2 Verse 4 saatchiyaaka vaalnthidavae vasanam pattikkol saapam yaavum maaridavae jepaththai saarnthukkol – 2 vaalavil Jebam illainaa vaalvai vaenum thaan – 2
PowerPoint Presentation Slides for the song Daily Vedham Vaasi Nanba
by clicking the fullscreen button in the Top left.
Or you can download டெய்லி வேதம் வாசி நண்பா PPT
Daily Vedham Vaasi Nanba PPT

